11/01/2026
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
*மாணவர்கள் தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு*
TNTJ கோவை மாநகர் மாவட்டம் ஆசாத் நகர் கிளை *மஸ்ஜிதுல் முபீன்* சார்பாக 11/01/2026 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 08:30 மணியளவில் நமது மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து மாணவர்களுகான சிறப்பு அமர்வாக *தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி வகுப்பு* நடைபெற்றது. இதில் 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
*ஆசிரியர்:*
சகோ. *சல்மான் கான்* (மாவட்ட துணைச் செயலாளர்) *ஆரோக்கியம் பெறுவதற்கான வழிகள்..!* என்ற தலைப்பில வகுப்பு நடத்தினார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்...*
28/12/2025
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
*நபி வழி திருமணம்.!*
_TNTJ கோவை மாநகர் மாவட்டம் *ஆசாத் நகர் கிளை மஸ்ஜிதுல் முபீன்* சார்பாக 28/12/26 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 11:30 மணியளவில் நமது மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து *நபி வழி திருமணம்* நடைபெற்றது._
திருமண உரை: சகோ. *முஹம்மது ஒலி M.ISc* (மாநில செயலாளர்)
தலைப்பு : *நபிவழித் திருமணம் எது.?*
*அல்ஹம்துலில்லாஹ்...*
10/08/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் 4 மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு...
*பெண்கள் பயான்*
TNTJ கோவை மாநகர் மாவட்டம்
ஆசாத் நகர் கிளை *மஸ்ஜிதுல் முபீன்* சார்பாக 9/08/2025 சனிக்கிழமை அன்று காலை 05:20 மணி அளவில் நமது மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து *பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி* நடைபெற்றது. இதில் 40கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உரையில் இருந்து கேள்வி கேட்டு சரியாக பதில் சொன்னவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உரை: *சாய்னா யாஸிர்* ( ஆலிமா) (மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு: *பொறுமை..!*
*அல்ஹம்துலில்லாஹ்...*
10/08/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
*பள்ளி பயான்*
TNTJ கோவை மாநகர் மாவட்டம்
ஆசாத் நகர் கிளை *மஸ்ஜிதுல் முபீன்* சார்பாக 10/08/2025 ஞாயிற்றுக்கிழமை இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு *ஆண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி* நடைபெற்றது.
உரை: *அப்துல் ரஷீத்*(மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு: *இஸ்லாத்தின் பார்வையில் இரவு..!*
*அல்ஹம்துலில்லாஹ்...*
10/08/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் 4 மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு...
*இணைய வழி சொற்பொழிவு ஒளிபரப்பு நிகழ்ச்சி!*
TNTJ கோவை மாநகர் மாவட்டம்
ஆசாத் நகர் கிளை *மஸ்ஜிதுல் முபீன்* சார்பாக 10/08/2025 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 07:30 மணி அளவில் நமது மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து கிளை மாணவர் அணிகளுக்கு *இணையவழி சொற்பொழிவு ஒளிபரப்பு நிகழ்ச்சி.!* நடைபெற்றது. உரையில் இருந்து கேள்வி கேட்டு சரியாக பதில் சொன்ன மாணவர்களுக்கும் பரிசும் வழங்கப்பட்டது.
உரை: *யாசர் அரபாத்* M.I.Sc
தலைப்பு: *ஸகராத்துல் மவுத்...!*