TNTJ சாரமேடு கிளை

TNTJ சாரமேடு கிளை

Share

Masjid for prayer & help for students, poor, weak health peoples, non-muslims dhawa, more muslims dhawas etc etc

02/06/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*தெருமுனை பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (02/06/26) இரவு 9 மணியளவில் வள்ளல் நகரில் வைத்து தெருமுனை பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. சபீக் அலி (மாவட்ட பேச்சாளர்)
*தலைப்பு:* நேர்வழியை பின்பற்றுதல்..!

_அல்ஹம்துலில்லாஹ்_

01/06/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*தெருமுனை பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (01/06/26) இரவு 9 மணியளவில் சவுகார் நகர் 3-ஆம் வீதியில் வைத்து தெருமுனை பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. சல்மான் கான் (மாவட்ட பேச்சாளர்)
*தலைப்பு:* கை பேசியின் கைவினை..!

_அல்ஹம்துலில்லாஹ்_

28/05/2026
Photos from TNTJ சாரமேடு கிளை's post 28/05/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*ஹஜ் பெருநாள் தொழுகை - 2026*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (28/05/26) காலை 7:15 மணியளவில் சாரமேடு கிரசன்ட் பள்ளி மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.
இதில், சகோதரர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் தியாக திருநாளும்..! நமது நிலையும்..!! என்ற தலைப்பில் குத்பா நிகழ்த்தினார்.

_அல்ஹம்துலில்லாஹ்_

26/05/2026

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2026

25/05/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*தெருமுனை பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (25/05/26) இரவு 9 மணியளவில் ஆப்பிள் கார்டனில் வைத்து தெருமுனை பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. ஹஸ்ஸான் MISc., (மாவட்ட பேச்சாளர்)
*தலைப்பு:* குர்பானியின் நோக்கம்..!

_அல்ஹம்துலில்லாஹ்_

24/05/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*பள்ளி பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (24/05/26) மக்ரிப் தொழுகை பின் பள்ளியில் வைத்து பள்ளி பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. சல்மான் பாரிஸ் (மாவட்ட பேச்சாளர்)

*தலைப்பு:* நன்மையில் முந்திக்கொள்வோம்..!

_அல்ஹம்துலில்லாஹ்_

22/05/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*உணவு விநியோகம்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பில் இன்று (22/05/26) சாரமேடு பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு (80 ரூபாய் மதிப்புள்ள) பிரியாணி கொடுக்கப்பட்டது. இதில் *100 நபர்கள்* பயன் பெற்றனர்.

_அல்ஹம்துலில்லாஹ்_

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Saramedu
Coimbatore
641008