உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேரன் காரை பார்க்கிங் செய்வதற்காக கதவை திறந்து விட்ட அவருடைய 70 வயது பாட்டி கதவிற்கு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த நிலையில் கார் ரிவர்ஸ் கியர் ஆகி பின்னால் வந்து மூதாட்டியின் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்...😥😥😥
#
Kuniyamuthur TN99
blogger | updater | content writer | advertising partner |
18/03/2026
உலகில் எந்த மனிதருக்கும்எந்த ஒரு குடும்பத்திற்கும் வரவேகூடாத சூழ்நிலை. இன்று தமிழக மக்களின்மனதை உலுக்கி கண் கலங்க வைத்த புகைப்படம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உருமன்குளம் பெட்டைகுளம் பகுதியில் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கார் தீயில் உயிரோடுஎரி ந்து குடும்பத்தோடு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழக மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கார் தீயில் எரிந்த நான்கு உயிர்கள்..
(1) முகமது ரஃபீக் (45)
(2) சையது நஸ்ரின் பாத்திமா (36)
(3) 15 வயது மகள்,
(4) 12 வயது மகன். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்த புகைப்படங்கள் . அவர்களது குடும்ப புகைப்படங்கள்தமிழக மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.
நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த கோர விபத்தின் CCTV
26/02/2026
ஒருத்தனுக்கு லக்குன்னா இப்டி அடிக்கனும் பஞ்சாப்ல ஒரு விவசாய குடும்பம் நூறு வர்சம் முன்ன இட்டாலில வாங்கி யூஸ் பண்ண ட்ராக்டர் அவைங்க வீட்டுல கிடந்திருக்கு இரும்புக்கு கூட போடம வச்சிருந்திருக்காங்கே அந்த வீட்டு பய அத வீடியோ எடுத்து இன்ஸ்டால போடவும் அந்த கம்பனி காரங்களே இது எங்க கம்பனியோட முதல் ட்ராக்டர் இந்த நினைவு கூட எங்ககிட்ட மிச்சம் இல்ல உலகிலையே இது ஒன்னுதான் இப்ப இருக்கு..இதோட போட்டோ மட்டும் தான் எங்ககிட்ட இருக்குன்னு சொல்லி ஒன்னர கோடிக்கு வாங்கிட்டு போய்ட்டாங்க
Credit : sulthan
Tag that balaga.....
இது எந்த இடம் என தெரிந்தால் comment இல் கூறவும் 📍
Great Coimbatore
கேரளாவில் அட்டை பிஸ்னஸ் தாறுமாறு | காரணம் தெரிஞ்சவங்க சொல்லுங்க 😢 | | | | | |
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Coimbatore
641008
Opening Hours
| Monday | 11am - 10pm |
| Tuesday | 10am - 10pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |
