11/03/2016
Introduction of Plumbing Tools (Part-3) (Hindi) (हिन्दी) This video will help you understand plumbing tools. इस पाठ में आप नल साजी (प्ल्म्बींग) में इस्तेमाल होनेवाले औज़ारों के बारे में सीखेंगे।
We use latest technology as well as equipment. Our Team:
As a team we are all one family, respect each other and work in complete harmony and peace.
We are specialized in the following area of works like Water Supply & Sanitary Works, Hydro pneumatic Systems and Pipe Basic Information:
Plumbing contracts and consultants
History:
Coimbatore Plumbing company Pvt Ltd established in 1996 as part of Operation in Coimbatore & Chennai-INDIA
Tax Identification Number : 33256312326
11/03/2016
Introduction of Plumbing Tools (Part-3) (Hindi) (हिन्दी) This video will help you understand plumbing tools. इस पाठ में आप नल साजी (प्ल्म्बींग) में इस्तेमाल होनेवाले औज़ारों के बारे में सीखेंगे।
11/03/2016
Repairing a Leaking Tap (Hindi) (हिन्दी) This video will help you learn how to fix a leaking tap. इस विडियो में आप एक कराब नल को सुधारणा सीखेंगे।
11/03/2016
Indian Plumbing Association film A promotional film describing the various activities that are undertaken by India's apex body of plumbing professionals - Indian Plumbing Association for the...
11/03/2016
Today is My Day . pls Save water
08/03/2016
சிறிய மாநிலம்.. பெரிய சாதனை!
நாட்டின் முதலாவது நஞ்சில்லாத விவசாய பூமியானது சிக்கிம்!
SIKKIM BECOMES FIRST ORGANIC STATE OF INDIA!
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 75,000 ஹெக்டேர் நிலமும் ரசாயன நஞ்சில்லாத விவசாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.
2003 ஆம் ஆண்டில் சிக்கிம் சட்டப் பேரவை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை இயற்றியது.
சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லாத விவசாய மாநிலமாக மாற்றுவோம் என்ற தீர்மானம்தான் அது.
ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான பவன் குமார் சாம்லிங்தான் இதன் பின்னணி.
முதலில் நஞ்சு பரப்பும் பரப்பும் ரசாயன விவசாயத்தின் தீமைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு உருவாக்கப் பட்டது.
இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்க பயிற்சியும் உதவிகளும் அளிக்கப்பட்டன.
பின்னர் பூச்சி மருந்து மற்றும் ரசாயன உர விற்பனை தடை செய்யப் பட்டது.
அவற்றை விற்பவர்களுக்குஒரு லட்சம் ரூபாய் அபராதமும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப் பட்டது.
எல்லோரும் இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிவிட்டனர். இயற்கை முறைவிளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க அரசே ஏற்பாடுகள் செய்துள்ளது.
எல்லா இடங்களிலும் நஞ்சில்லாத உணவு கிடைப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் தேடிவரும் மாநிலமாக சிக்கிம் மாறி வருகிறது.
சிறிய மாநிலம்.. பெரிய சாதனை!
மீண்டும் தூங்கா நகரமாகிறது கோவை ஓட்டல், பேக்கரிகளுக்கு இரவில் அனுமதி !!
தூங்கா நகரமாகிறது கோவை இரவும் இனி கடை திறந்திருக்கும் வர்த்தகர்கள் வரவேற்பு !!
பதிவு செய்த நேரம்:2016-01-02 13:55:34
கோவை, : கோவை நகரில் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் ஓட்டல், டீக்கடை திறக்க போலீசார் நேற்று (புத்தாண்டு) முதல் அனுமதி வழங்கியுள்ளனர். இதை கடை உரிமையாளர்கள், பயணிகள் வரவேற்றுள்ளனர். கோவை மாநகரில் கடந்த 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் இரவில் 11 மணிக்கு மேல் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூரில் இருந்து கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம்,காந்திபுரம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் மற்றும் கோவை ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு மேல் வந்திறங்கும் மக்கள் டீ, காபி மற்றும் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இப்பகுதிகளில் இரவு நேரத்தில் பேக்கரி மற்றும் ஓட்டல்களை திறக்க அனுமதி கேட்டு வணிகர்கள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது 18 ஆண்டிற்கு பின்னர், நேற்று (புத்தாண்டு) இரவு நேரத்தில் கோவையிலுள்ள காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட், விரைவு பஸ் ஸ்டாண்ட், உக்கடம், சிங்காநல்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோவை ரயில் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை, பேக்கரி கடைகள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றை திறந்து வியாபாரம் செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். இப்பகுதியிலுள்ள கடைகள் விடிய, விடிய திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதை வணிகர்களும், பயணிகளும் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து வணிகர்கள் கூறுகையில், ‘நீண்ட நாள் கோரிக்கை இப்போது தான் நிறைவேறியுள்ளது. இதனால் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பலன் கிடைத்துள்ளது’ என்றனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘பஸ் நிலையம், ரயில் நிலையம் வந்திறங்கி வெளியே வந்தால் ஒரு டீயோ, இரவு உணவோ உண்ண ஒரு கடை கூட இல்லாததால் அவதிப்பட்டு வந்தோம். இப்பகுதிகளில் கடைகள் இல்லாததால் வெறிச்சோடி கிடப்பதால் நடந்து செல்லவோ, உறவினர் வருகைக்காக காத்திருக்கவோ அச்சமாக இருக்கும். தற்போது விடிய, விடிய கடைகள் திறந்திருப்பதால் ஓரளவு பாதுகாப்பாகவும் உள்ளது. உணவு பிரச்னையும் தீர்ந்து விடுகிறது. வளர்ந்து வரும் ேகாவைக்கு இத்தகைய மாற்றம் நிச்சயம் தேவை’ என்றனர்.
28/12/2015
Start new project on Snakara Eye Hospital
| Monday | 9am - 6:30pm |
| Tuesday | 9am - 6:30pm |
| Wednesday | 9am - 6:30pm |
| Thursday | 9am - 6:30pm |
| Friday | 9am - 6:30pm |
| Saturday | 9am - 6pm |