Tamil Muslim Media

Call Directions Website Contact the organization

Tamil Muslim Media M.SYEDALI FAIZI

ஒற்றுமை கோரும் ஈரான்!
30/08/2026

ஒற்றுமை கோரும் ஈரான்!

இந்தியாவில் கலவரம் செய்வதே முதல்பணி ஆனால் நியூயார்க்கில் பிறந்த புதிய ஞானம்இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நின...
30/08/2026

இந்தியாவில் கலவரம் செய்வதே முதல்பணி ஆனால் நியூயார்க்கில் பிறந்த புதிய ஞானம்
இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் இந்துவாக இருக்க முடியாது - மோகன் பகவத்

| | |

29/08/2026

நேபாள் துயரம் கடவுளின் தண்டனையா
#தண்டனையா

உலகம் முழுவதுமிருந்து ராமர் கோயில் கட்டுவதற்குப் பணம் வந்தது. ராமர் கோயிலுக்கு தரும்போது, இங்குள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ ந...
29/08/2026

உலகம் முழுவதுமிருந்து ராமர் கோயில் கட்டுவதற்குப் பணம் வந்தது.
ராமர் கோயிலுக்கு தரும்போது, இங்குள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் தருவதில் என்ன தப்பு - ப.சிதம்பரம்

ரஷ்ய பாதிரியார்  ஒருவர் கூறியுள்ள கருத்துக்கள் ரஷ்யாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அதிரவைத்துள்ளதுஅவர்கூறிய கரு...
26/08/2026

ரஷ்ய பாதிரியார் ஒருவர் கூறியுள்ள கருத்துக்கள் ரஷ்யாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அதிரவைத்துள்ளது
அவர்கூறிய கருத்துகளில் சில

1.ஐரோப்பா இனி பழைய ஐரோப்பாவாக இருக்காது

2. உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகும், ரஷ்யா இல்லாமல் போகும்

3. ஐரோப்பாவில் இறைவனின் வாக்குறுதி நிறைவேறுகிறது...
தேவாலயங்கள்காலியாகிக்கொண்டிருக்க, மசூதிகள் நிரம்புகின்றன

4. இஸ்லாம் அமைதியாகப் பரவுகிறது... ஐரோப்பா முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைச் சந்திக்கிறது

5. மாஸ்கோ முதல் பிரிட்டன் வரை... இஸ்லாம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது

6. பிரஸ்ஸல்ஸ் நகரில் 49% பேர் முஸ்லிம்கள், பிரிட்டனில் 'முகமது' என்பதே முதன்மையான பெயர்

7. எதிர்காலம் இஸ்லாத்திற்கே சொந்தம்

ஐரோப்பாவில் தற்போது நிலை இதுவே

M.Syedalifaizi

ஹோர்முஸ் ஜலசந்தி நீர்ப்பரப்பின் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக. ஈரானின்புரட்...
26/08/2026

ஹோர்முஸ் ஜலசந்தி நீர்ப்பரப்பின் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக. ஈரானின்
புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது

======
🔴 ஹோர்முஸ் ஜலசந்தி நீர்ப்பரப்பின் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஓமானுடன் ஒரு ஒப்பந்தத்தை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

🔴 ஓமானுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா தடையாக இருந்ததாகவும், அதுவே இந்த ஒப்பந்தம் தாமதமாவதற்குக் காரணம் என்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது.

🔴 ஈரான் மற்றும் ஓமான் இடையேயான இந்த ஒப்பந்தம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை இருநாடுகளும் பகிர்ந்து கொள்வது பற்றியதாகும்

ஆதாரம்: அல் அரபியா

"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.."-RSS தலைவரின் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் கடும் எதிர்ப்பு  |   |   |
26/08/2026

"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.."

-RSS தலைவரின் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் கடும் எதிர்ப்பு

| | |

போருக்கு மத்தியில் ஈரானுக்கு அடித்த ஜாக்பாட்!   |   |
24/08/2026

போருக்கு மத்தியில் ஈரானுக்கு அடித்த ஜாக்பாட்!

| |

ஈரான் மீது பொருளாதாரப் போர் தொடுப்பதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாகச் சீன வெளியுறவு அமைச்சகம் ...
22/08/2026

ஈரான் மீது பொருளாதாரப் போர் தொடுப்பதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாகச் சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது:

ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை; அத்துடன், ஈரான் மீது டிரம்ப் முன்னெடுக்கும் பொருளாதாரப் போர் நடவடிக்கையிலும் நாங்கள் பங்கேற்க

#பொருளாதாரபோர்

நெதன்யாகுவுக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி!   |   |   |
22/08/2026

நெதன்யாகுவுக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி!

| | |

Address

24/166/3 KAMARAJ Street
Colachel
629251

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Muslim Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Muslim Media:

Shortcuts

Share