03/10/2025
Gangov Foundation
Gangov Foundation
Gangov Foundation is a charitable Trust located in Tamilnadu ( cuddalore dist,Thondankurichi ), India.
We focus to serve the blind souls community. Our aim is to make vision to at least 1000 blind people every year
03/10/2025
22/05/2025
அன்பு உறவுகளுக்கு வணக்கம் 🙏. கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/05/2025) அன்று நடத்தப்பட்ட இலவச அறுவை கண் சிகிச்சை முகாமில் வந்த அனைவரையும் பரிசோதனை செய்து அதில் 63 நபர்களை கண் அறுவை சிகிச்சைக்காக கோவை சங்கரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
15/05/2025
Trg Ravi Bala Balakrishnan T P Thangadurai Thondankurichi Snp Ravi Arulraj N Vivek Snr Velu Murugan Ramesh RK Ranjith Subramaniyan Senthil Kumar G Senthil Jothi
26/12/2024
https://youtu.be/AbBLPxoSZ4I?si=CheP_Q5sJ3pM2qdD காங்கோவ் அறக்கட்டளை மற்றும் சமுக ஆர்வலர்களோடு இணைந்து 22/12/2024 அன்று வேப்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் பாராட்டுசான்றிதழ் வழங்கப்பட்டது. Senthil Kumar G Viji Viji Kamalhasan
குறுவட்ட, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை
09/03/2024
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள அனைத்து கிராம பொதுமக்களுக்கும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 10/03/24 காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ள இலவச கண் அறுவை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பலன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் 🙏
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
No 5, NH 45 Trichy Main Road, Thondankurichi, Kaludur Post, Thittakudi TK, Cuddalore Dt, Tamilnadu
Cuddalore
606304
Opening Hours
| Monday | 10am - 6pm |
| Tuesday | 10am - 6pm |
| Wednesday | 10am - 6pm |
| Thursday | 10am - 6pm |
| Friday | 10am - 6pm |
