Cuddalore District Government of Tamil Nadu

Cuddalore District Government of Tamil Nadu

Share

Cuddalore District Administration, Tamil Nadu Government

11/03/2021

பணம் அநாவசியம்
வாக்கு அத்தியாவசியம்.

11/03/2021

நீண்ட நேரமில்லை! நீண்ட வரிசையில்லை! நிமிடங்களே போதும்..!
நீண்ட நேரமில்லை!
நீண்ட வரிசையில்லை !
நிமிடங்களே போதும்..!

உங்களின் வாக்காளர் அடையாள அட்டையினை www.nvsp.in மூலம் பதிவுசெய்யுங்கள்.
வாக்குறுதியை முடிவுசெய்யுங்கள்

11/03/2021

கடலூர் மாவட்டம் சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் புவனகிரியில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் , சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஓட்டுவில்லைகளை எரிவாயு சிலிண்டர்களில் ஒட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் , சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர் . உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வைக்கப்படவுள்ள பாதுகாப்பு மையத்திற்கு கணினி மூலம் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் வாக்குபெட்டிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திரு.கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் திட்டக்குடி, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்ட வாக்காளர் பயிற்சி வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்

11/03/2021

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

11/03/2021

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திரசேகர் சாகமூரி., இ,ஆ,ப, அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.உடன் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் இ ,க,ப,அவர்கள் உள்ளார்.

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Cuddalore