தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
செம்மண்டலம், கடலூர்.
வணக்கம், கடலூர் மாவட்ட விவசாய பெருங்குடிமக்களே வருகின்ற 29.07.2024 அன்று நமது சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் கால்நடை உற்பத்தி மேலாண்மை துறையுடன் இணைந்து பருவக் காலங்களுக்கேற்ற கால்நடை பராமரிப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் கடலூர் செம்மண்டலம், குண்டுசாலையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒரு நாள் பயிற்சி மற்றும் இடுபொருட்கள் விலையின்றி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள நேரில் வந்து முன் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் வரும் 50 நபர்களுக்கு மட்டுமே பயிற்சியில் பங்கு பெற அனுமதி வழங்கப்படும் பயனாளிகள் இப்பயிற்சியில் பங்குபெற பின்வரும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம
நிபந்தனைகள்:
1.பயனாளிகள் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
2.நேரில்வந்து முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.
தொலைபேசி எண் : 04142 - 290249 / 9487813812
பயிற்சி நடைபெறும் நாள்: 29.07.2024
இப்படிக்கு
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம்,
கடலூர்.-607001.
Vutrc Cuddalore
Veterinary University Training and Research Centre is a peripheral centre of Tamil Nadu Veterinary a
Veterinary University Training and Research Centre, Cuddalore
வணக்கம்,
விவசாய பெருமக்களே நடைபெருகின்ற ஜூன் மாதம்,
1. 11.06.2024 - கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
2. 18.06.2024 - வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
3. 25.06.2024 - நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற 04142- 290249/ 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். இந்த தகவலை நண்பர்களுடன் பகிரவும்.
இப்படிக்கு
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்
03/06/2024
03/06/2024
வணக்கம்,
விவசாய பெருமக்களே நடைபெருகின்ற மே மாதம்,
1. 16.05.2023 - வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
2. 30.05.2023 - நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற 04142- 290249/ 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். இந்த தகவலை நண்பர்களுடன் பகிரவும்.
இப்படிக்கு
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்
வணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற 10.05.2023 மற்றும் 11.05.2023 தேதிகளில் “கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் தயாரிக்கும் முறைகள் மற்றும் தீவனப் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் தடுக்கும் முறைகள்” (Preparation of concentrate feed and management of metabolic diseases in dairy cattle) குறித்த இரண்டு நாள் கட்டண பயிற்சி நடைபெறுகிறது (முதல் நாள் - வகுப்பறை பயிற்சி, இரண்டம் நாள் - தீவன ஆலையில் செயல் முறை விளக்கம்). இந்த பயிற்சியில் கலந்துகொள்ள பயிற்சி கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். பயிற்சி அன்று மதிய உணவு மற்றும் பயிற்சி இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் 40 பேர் மட்டுமே பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
11/04/2023
தானுவாஸ் பவுல்ட்ரி இன்ஃபோ எனும் செயலி (Mobile App) தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த செயலி இன்னும் சுமார் மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.
இதில் உங்கள் தவலை இணைத்து பயன்பெறுங்கள்.
இந்த செயலியில் இணைக்க உங்கள் தகவல்களை கீழ்கண்ட இணைப்புகளை பயன்படுத்தி இப்போதே தெரிவிக்கவும்.
தமிழில்: https://forms.gle/G2U1ZsW9kykAXYBa6
அல்லது
English : https://forms.gle/9jwAcg4Dp5tVZ3w6A
பெறப்படும் பண்ணையாளர்கள் / இடுபொருள் விற்பனையாளர்களின் தகவல்கள் இந்த செயலி வெளியிடப்படும் போதே இணக்கப்பட்டிருக்கும்.
இதனால் உங்கள் உற்பத்திப் பொருட்களின் தகவல்கள் சரியான நுகர்வோரை சென்றடையும்.

விவசாய பெருமக்களே நடைபெருகின்ற ஏப்ரல் மாதம்,
1. 11.04.2023 - வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
2. 18.04.2023 - கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
3. 25.04.2023 - நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி
பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற 04142- 290249/ 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். இந்த தகவலை நண்பர்களுடன் பகிரவும்.
இப்படிக்கு
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Cuddalore
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |