Vignesh_BJP

Vignesh_BJP

Share

District President
(Media cell)
Cuddalore East district

13/04/2025

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்கும் பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் MLA அவர்களுடைய பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Nainar Nagenthran K.Annamalai Dr.SG Suryah Vinoj P Selvam

14/03/2025

இன்று பிறந்தநாள் விழா காணும் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளரும் அருமை நண்பருமான திரு. பிரதீப் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Photos from Vignesh_BJP's post 09/03/2025

விழுப்புரம் தெற்கு மாவட்ட, முகையூர் வடக்கு ஒன்றிய தலைவரும், முழுநேர ஊழியருமான அருமை நண்பர் திரு K.P பழனி அவர்களின் மகனுடைய காதணி விழாவில் கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்ட பொழுது கலந்து கொண்ட பொழுது

Kp Palani

07/03/2025

தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்

K.Annamalai Vinoj P Selvam Dr.SG Suryah

06/03/2025
08/02/2025

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது பாஜக

Photos from Vignesh_BJP's post 30/01/2025

விழுப்புரம் தெற்கு மாவட்டம், முகையூர் வடக்கு மண்டல் தலைவராக பொறுப்பேற்கும் அருமை நண்பர் பாசத்திற்குரிய திரு. Kp Palani அவர்களுடைய பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

K.Annamalai

29/01/2025

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் கிழக்கு மாநகரம் தலைவராக புதியதாக பொறுப்பேற்றுள்ள நண்பர் திரு.பிரவீன்குமார் அவர்கள் நிர்வாகிகளை சந்திக்கும் பொருட்டு எங்களது இல்லத்திற்கு வருகை புரிந்தார்.

Photos from Vignesh_BJP's post 28/01/2025

இன்று 28-1-2025 கடலூர் கிழக்கு மாவட்டத்தில் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அன்பிற்குரிய நண்பர் திரு. அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிர்வாகிகளை சந்திக்கும் பொருட்டு எங்களது இல்லத்திற்கு வருகை புரிந்தார்

Krishna Krish

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Cuddalore
607001