Cuddalore ramkumar social worker

Cuddalore ramkumar social worker

Share

எண்ணம் போல் வாழ்க்கை நம்மால் இயன்ற உ?

03/07/2023

இன்றைய மகிழ்ச்சியான நாளை பிறந்தநாள் விழா காணும் பெருமதிப்பிற்குரிய Ramamurthy Kannaiyan ஐயா இந்திய அரசு நேரு யுவகேந்திரா கடலூர் அலுவலர் உதவி ( ஓய்வு) மாவட்ட முழுவதும் பல இளைஞர்களை ஊக்குவிக்க கூடிய பண்பாளர் செயலுக்கு வயது முக்கியமில்லை வேகமே முக்கியம் என்கின்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் அனைத்து வளம் பெற்று வாழ்க வளமுடன் 💐💐🎉🎉

09/04/2023

கடலூர் கே என் பேட்டை சிவசக்தி சிறப்பு பள்ளி பதினெட்டாம் ஆண்டு துவக்கு விழாவில் சிறப்பு விருந்தினராக
மாவட்ட கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய ராஜாராம் ஐயா அவர்கள் கலந்து கொண்டார் பாராட்டுக்கள் தெரிவித்து வாழ்த்துக்கள் கூறினார் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம் 💐💐💐
வாழ்த்தி மகிழ்வது

Ratha









SALES AND PICK UP SERVICE CUDDALORE

12/03/2023

*கடலூரில் மாபெரும் புத்தக கண்காட்சி மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது புத்தக திருவிழாவில் கடலூர் மத்திய சிறை சாலையில் உள்ள நூலகத்திற்கு பொதுமக்களிடம் புத்தகம் தானம் பெற்று வருகிறார்கள் இச்சவையில் கடலூர் காஸ்மோபாலிட்டி லைன்ஸ் கிளப் இளம் கடலூர் Ratha Uravugal Trust சார்பாக 20 புத்தகங்கள் கடலூர் மாவட்ட கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களின் தலைமையில் சிறை அதிகாரி அவர்களிடம் வழங்கப்பட்டது வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு*

Photos from Cuddalore ramkumar social worker's post 05/03/2023

#இன்றைய இனிமையான நாளில் பிறந்தநாள் விழா காணும் மதிப்புக்குரிய #கடலூர் #சட்டமன்ற #உறுப்பினர் #கோ #ஐயப்பன் ஐயா அவர்களின் பிறந்தநாளை
இளைஞர் திருவிழாவில் 2023
இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது தேசிய இளையோர் தொண்டராக ரத்த உறவுகள் இளைஞர்கள் நல சங்க தலைவராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அண்ணா 🙏🎉🎉

02/03/2023

#கடலூர் அரசு #மருத்துவமனை எதிரில் உடல் முழுவதும் பலத்த #காயத்துடன் மிகவும் மோசமான நிலையில் கிடந்த நபரை மீட்டெடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் சேவை 🙏🙏🙏💐
#இந்த #காணொளியில் இவரைப் #பற்றிய தகவல் #அளித்துள்ளோம் #அனைவருக்கும் பகிரவும் இவரை #குடும்பத்துடன் #சேர்ப்பதற்கு உதவும்
தொடர்புக்கு
Ratha Uravugal Trust
நிறுவனர்
லயன் இராம்குமார்
7373222668
9566555663






09/02/2023

மிக மிக அவசரம் 🙏🙏📌📌

அனைவருக்கும் பகிரவும்
Please share 🙏🙏🙏
share
save life 👍

Support everyone







04/02/2023

சாலை ஓரத்தில் ஆதரவற்ற நபர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சேவையில் கடலூர் அரசு மருத்துவமனை

27/01/2023

#கடலூர் தலைமை அரசு #மருத்துவமனையில் அவசர தேவைக்காக B நெகடிவ் இரத்த தேவை தேவைப்பட்டது என் அழைப்பை ஏற்று ரத்ததானம் வழங்கிய அன்பு சகோதரர் #விஜய் #ஸ்டூடியோ #உரிமையாளர் சிவா அவர்களுக்கு
Ratha Uravugal Trust சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்*







19/01/2023

எங்கள் கோதண்டராமபுரம் கிராமத்தில் காமராஜர் நகர் இளைஞர்கள் நடத்திய தமிழர் திருநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தியதில் மகிழ்ச்சி

Photos from Cuddalore ramkumar social worker's post 19/01/2023

#நம்மகடலூர் #பாரம்பரிய #விளையாட்டு விழா 2023 ✨💓 #கடலூர் மக்கள் #மகிழ்ச்சியுடன் #கலந்து கொண்டு பல பாரம்பரிய #விளையாட்டை வெற்றி பெற்று பரிசுகளை பெற்று திருவிழா #வெற்றிகரமாக நிறைவேறியது ♥️♥️

💐 -2023 💥

Photos from Cuddalore ramkumar social worker's post 19/01/2023

*கடலூர் கூத்தப்பாக்கம் இளைஞர்கள் நடத்திய 108 சமத்துவ பொங்கல் விழா 2023 அழைப்பை ஏற்று கலந்து கொண்டு தொடர்ந்து நாங்கள் செய்துவரும் சமூக பணியை பாராட்டி பாராட்டு சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கினார் கூத்தப்பாக்கம் மக்களுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைத்த இளைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்* 🙏🙏







14/01/2023

இந்த மாதத்தின் சேவை திட்டங்கள்

இரத்த உறவுகள் அறக்கட்டளை/கடலூர் காஸ்மோபாலிட்டன் லைன்ஸ் கிளப் / இரத்த உறவுகள் இளைஞர்கள் நல சங்கம் ஒருங்கிணைப்பில்

01/01/2023 முதல் 17/012023

மஞ்சக்குப்பத்தில் உள்ள முதியோர் உறவுகளுக்கு காலை உணவு வழங்கி புத்தாண்டு கொண்டாட்டம் ராஜ் பரத் அண்ணன் அவர்கள் உணவு வழங்கினார்

இந்திய அரசு நேரு யுவகேந்திரா குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் நாகம்மாள் பேட்டையில் விளையாட்டு போட்டி நிகழ்வு நடைபெற்றது

பாண்டிச்சேரியில் கடலூர் காஸ்மோபாலிட்டன் லான்ஸ் சங்கம் தலைவராக புதிய ஆண்டின் சேவை திட்டங்களை பற்றி விளக்க உரை பெற்று தருணம்

நடிகர் அஜித்குமார்துணிவு படம் வெளியிடை முன்னிட்டு
மஞ்சக்குப்பத்தில் உறவுகளுக்கும் காமியம்பேட்டை முதியோர்களுக்கும் 100 நபர்களுக்கு சுமன் சகோதரர் காலை உணவு வழங்கினார்

கடலூர் சிட்டி அஜித் ரசிகர்கள் சார்பில் துணிவு திரைப்படம் வெளியிடை முன்னிட்டு படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு வழங்கப்பட்டது*

இந்திய அரசு நேரு யுகேந்திராவுடன் ரத்த உறவுகள் இளைஞர்கள் நல சங்கம் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

கடலூர் குளோபல் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அன்புச் சகோதரர் விஷ்வா ஏற்பாட்டில் காலை உணவு வழங்கப்பட்டது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு

கடலூர் அரசு மருத்துவமனையில் ரத்த தேவைக்காக சகோதரர் முகேஷ் அவர்கள் ரத்ததானம் வழங்கினார்

சுபானந்தம் மருத்துவமனையில் அவசர ரத்த தேவைக்காக அன்பு சகோதரர் சரண் அவர்கள் ரத்ததானம் வழங்கினார்

கடலூர் அரசு மருத்துவமனையில் அவசர தேவைக்காக நிவேஷ் சகோதரர் ரத்ததானம் வழங்கினார்

தை 1 இரவு உணவு அன்புச் சகோதரர் முருகவேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மஞ்சக்குப்பத்தில் உள்ள உறவுகளுக்கு வழங்கப்படுகிறது

பொங்கல் திருநாளை முன்னிட்டு அன்பின் உறவுகளுக்கு இந்தியன் வங்கியின் முன்னாள் லோன் அலுவலர் அகிலன் ஐயா அவர்கள் காலை உணவு வழங்குகிறார் நன்றிகள் பல ஐயா

தைத்திருநாள் அன்று தொடர்ந்து அன்பின் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கும் அண்ணன் அரவிந்த்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கி பொங்கல் திருநாளை முன்னிட்டு அன்பின் உறவுகளுக்கு புதிய ஆடை வழங்கும் நிகழ்வு

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Cuddalore