ADMK South Information Technology wing cuddalure

ADMK South  Information Technology wing cuddalure

Share

political news only Admk

Photos from Dr.C.Vijayabaskar's post 07/02/2026
29/05/2022
Photos from ADMK South  Information Technology wing cuddalure's post 28/02/2022
25/12/2021
25/12/2021

*திமுகவில் ஆள் புடிக்கும் வேலையை பார்க்கும் கணேசன் அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்*

திமுகவின் அமைச்சர் கணேசன் சொல்வது முற்றிலும் பொய் அவரது முன்னாள் தலைவர் போல *பொய்யிலே வளர்ந்தவர் கணேசன்*

நல்லூர் அஇஅதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஒருவரும் திமுகவிற்கு செல்லவில்லை.......

*கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ.அருண்மொழிதேவன்* அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் திமுகவின் பொய் பிரச்சாரத்தை தோலூரித்தார்.

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Cuddalore