TVKVijay தமிழக வெற்றிக் கழகம் உள்ளேரிப்பட்டு

TVKVijay தமிழக வெற்றிக் கழகம் உள்ளேரிப்பட்டு

Share

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

18/07/2024

தமிழின #தளபதி_விஜய் அவர்களின் நல்லாசியுடன்

ஜுலை 18 ல் பிறந்தநாள் விழா கானும் எங்களின் ஆசான் அகில இந்திய பொதுச்செயலாளர்

அண்ணன் #புஸ்ஸி N. #ஆனந்து Ex MLA அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன் …

Photos from TVKVijay தமிழக வெற்றிக் கழகம் உள்ளேரிப்பட்டு's post 17/07/2024

#தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நாளைய முதல்வர் #தலைவர்தளபதி நல்லாசியுடன் , கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ்து Ex., MLA அவர்களின் வாழ்த்துக்களுடன் #இன்று பிறந்தநாள் விழா காணும் அன்பு அண்ணன் #கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர், மாவட்ட பொருப்பாளர் ீனு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐❤️💛⭐️⭐️⭐️

10/07/2024

விரைவில் புதிய கொடி... #தமிழகவெற்றிக்கழகம் #கழகதலைவர்_தளபதி ❤️💛💚

03/07/2024

உங்களில் ஒருவன் உங்களால் ஒருவன் தளபதியின் பின்னால் ராஜேஷ் உள்ளேரிப்பட்டு

Photos from TVKVijay தமிழக வெற்றிக் கழகம் உள்ளேரிப்பட்டு's post 04/03/2024

* #தமிழகவெற்றிக்கழக* * #தலைவர்_தளபதி* அவர்களின் சொல்லுக்கிணங்க...

நமது அகில இந்திய * #பொதுச்செயலாளர்_புஸ்ஸிNஆனந்த்Ex_Mla* அவர்களின் வழிகாட்டுதலின்படி...

*கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள்*
மற்றும் *ஒன்றிய தலைமை* *jசுபாஷ்* மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில்...

*10th,11th,+2* பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, *பேனா பென்சில்* போன்ற கல்வி உபகரணங்கள் மற்றும் ஆலோசனை வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளேரிப்பட்டு கிளைக்கழக தலைவர் ஆ.விஜய் , சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தூக்கணாம்பாக்கம் காவல் ஆய்வாளர்களுடன் கிளைக்கழக தோழர்கள் து.செயலாளர் Gஞானசேகர், பொருளாளர் Sகலைமாறன், அமைப்பாளர் Sஇருசப்பன், து.பொருளாளர் Iஇலக்கியன், உறுப்பினர்கள் Dபுஷோத்தமன், Gஆனந்த் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ரா.ராஜேஷ்
*தமிழக வெற்றிக் கழகம்*
🎯💯🏆🔴🟡

03/03/2024

இன்றைய தலைவர் !
நாளைய முதல்வர் !!

02/03/2024
Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Cuddalore