Vaazhndhu Kaattuvom Project-Cuddalore
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vaazhndhu Kaattuvom Project-Cuddalore, Government Organization, Cuddalore.
14/06/2022
The Ministry of Rural Development team visited kurinjipadi block, Cuddalore district on 19.04.2022
14/06/2022
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரம் கல்குணம் ஊராட்சியில் மதிப்புக்குரிய மாவட்ட ஆ்சித்தலைவர் அவர்கள் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் கொரானா சிறப்பு நிதி தொகுப்பு மூலம் நிதி உதவி பெற்ற உற்பத்தியாளர் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், தனிநபர் தொழில் நிறுவன செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்
14/06/2022
கடலூர் மாவட்டத்தில் நமது திட்டம் செயல்படும் வட்டாரங்களில் பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் மாநில அலுவலக இணை முதன்மை இயக்க அலுவலர்(ACOO-ME/MIS)/DRO அவர்கள் திட்ட செயல்பாடுகள் குறித்தும் கொரனா சிறப்பு நிதி பயனாளிகளையும் மற்றும் பணியாளர் கலந்தாய்வு கூட்டம் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
14/06/2022
Attended "Environment Social Management Framework" the training was given by the SERA team and organized by VKP Villupuram district. Participants of Region-I include Cuddalore, Villupuram, Nagapattinam & Thiruvarur.
14/06/2022
கடலூர் மாவட்டம் வாழ்ந்து காட்டுவோம் செயல்படும் ஆறு வட்டாரங்களில் மாநில அலுவலகத்திலிருந்து துணை முதன்மை இயக்கு அலுவலர் (DyCOO-EED) அவர்கள் குறிஞ்சிப்பாடி,பண்ருட்டி மற்றும் அண்ணகிராமம் வட்டாரங்களில் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
14/06/2022
World Bank team visited on 21.05.2022 at Cuddalore district.
14/06/2022
Regional level TOT training organized by Cuddalore district at Annamalai Agricultural University, Chidambaram. with participants of Thiruvarur, Villupuram, Nagapattinam & Cuddalore
14/06/2022
கடலூர் மாவட்டம் அண்ணகிராமம் வட்டாரத்தில் உள்ள எனதிரிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி முகாமில் வட்டாரத்திக்குட்பட்ட உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் தனிநபர் தொழில்முனைவோர் உற்பத்தி பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன்,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட செயல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர்.மேலும் முகாமில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மூலம் நான்கு தொழில் முனைவோர்களுக்கு ₹.1,90,000 மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் இரண்டு நபர்களுக்கு ₹40,000 மொத்தம் 6 நபர்களுக்கு ரூபாய் 2,30,000/- கடன் வழங்கப்பட்டது.
14/06/2022
"World Soil Day" is celebrated at Boodhavarayanpettai, Melbhuvanagiri block.
14/06/2022
SPARK training on the black gram at KVK, Viruthachalam, and inaugurated by DEO
14/06/2022
Attended collector review meeting along with VKP staff at district collector office.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Cuddalore
607001
