Mouna Movus-Pasikudil Trust

Mouna Movus-Pasikudil Trust

Share

Samarasa Suththa Sathiya Sanmargha Sangam-Thondu Niruvanam
சமரச சுத்த சத்திய சன்மார்க சங்கம்-தொண்டு நிறுவனம்

06/12/2025

*அருட்பெரும்ஜோதி*
வந்தனம்


*8- 12--25*
*திங்கட்கிழமை*

*கார்த்திகை*
*மாத*
*மாதப்பூசம்*

🍁🪷🍁

வடலூர்
*மவுனமவுஸ் குடில்*
( *மருதூர் ஆர்ச்* அருகில் )

மாத பூசம்
வழக்கம் போல்
நடைபெறும்

🥀🦚🥀
காலை 5 மணி
*அகவல் பாராயணம்*

தொடர்ந்து

*சத்சங்கம்*
*அன்னதானம்*
நடைபெறும்

*மூலிகை காபி*
&
*கண்மருந்து*
போடப்படும்

அன்பர்கள்
வருகை தந்து
குருவருளும்
திருவருளும்
பெற
வேண்டுகிறோம்

🌹☘️🌹🍀🌺🪴🍁

03/06/2025
28/05/2025

குரு அருளாலும் திருவருளாலும்

25 5 25 ஞாயிற்றுக்கிழமை அன்று

நமது *மவுனமவுஸ்* குடிலில்

*சாலை விழா*
மிக மிக சிறப்பாக ஈடேறியது

( *வைகாசி 11* வள்ளல் பெருமான் தர்மச்சாலை துவங்கிய நாள் )

30/01/2025

வடலூர்
தைப்பூசப்
பெருவிழா
11.2.25

06/12/2024

*வாழி நின் பேரருள்*
*வாழி நின் பெருஞ்சீர்*!
🪷🌲🪷🌲🪷🌲 🪷

அன்பர் *திருவுளமே* *கோவிலாகக்* கொண்ட..

*அற்புத மகான்*

*சன்மார்க்க வித்தகர்*

*மகாமௌனம்*
*சீர் வளர் சீர*
*தீப மவுனகுரு*
*சுவாமிகள்*

*திருஅவதார தினம்*

*12-12-2024*
*வியாழக்கிழமை*

🌹☘️🙏🏽🙏🏽🙏🏽🍀🌹

20/10/2024

ஐப்பசி 7 சன்மார்க்க கொடி கட்டிய நாள்

மவுன மவுஸ் குடில்
வடலூர்
🍀🍁☘️🌺
*ஐப்பசி 7 கொடிகட்டிய* *நாள்*

*24 - 10-24 வியாழன்*

🍀🍁☘️🌺
வள்ளல் பெருமானை தவிர பிற ஞானிகள் யாரும் தம்முடைய கொள்கைக்காக தனியாக கொடி கண்டதில்லை

வள்ளல் பெருமானார் ஒருவரே சன்மார்க்கத்திற்காக தனிக்கொடி கண்டார்

"கொடி கட்டிக் கொண்டோம் என்று சின்னம் பிடி "
என்ற பாடியவர்கள் பெருமானார்

மஞ்சள் வெள்ளை ஆகிய இரு நிறங்களைக் கொண்ட சன்மார்க்க கொடியை மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில்
ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசி 7 தேதி (22-10-1873) அன்று

முதல் முதலாக சன்மார்க்கக் கொடி கட்டி, (கொடி ஏற்றி)
பெருமானார் நீண்ட உபதேசம் ஒன்றையும் செய்து அருளினார்கள்

பெருமானாரின் முடிந்த முடிவான கொள்கைகளைக் கொண்ட அவ்வுபதேசமே *பேருபதேசம்* என்று வழங்கப்படுகிறது

08/10/2024

அருட்பெருஞ்ஜோதி வந்தனம்

*ஸ்ரீலஸ்ரீ தீப மௌனகுரு சுவாமிகள்*

திருவருளால்

திருவருட்
பிரகாச வள்ளல் பெருமானின்

வருவிக்க உற்ற
திருநாள்

5. 10 2024 அன்று

வடலூர்
மவுன மவுசில்
(மருதூர் ஆர்ச் அருகில் )

சத் சங்கம்
அன்னதானம் மூலிகைதானம் ஆடை தானம் மற்றும் பரதநாட்டியம் சிலம்பாட்டம் கும்மி பாட்டு வள்ளல் பெருமானின் வரலாற்று நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளும்

மாலையில்
நூற்றுக்கணக்கான
பெண்கள் கலந்து கொண்ட

*திரு அகவல் பாராயணத்துடன்*
திருவிளக்கு பூஜை
(குத்து விளக்கு பூஜை,)

மிக மிக விமர்சையாக ஈடேறியது

☘️🍁🙏🙏🙏🍁☘️

03/10/2024

🌹☘️ 🪔☘️🌹
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெரும் கருணையினால்*

வேண்டியவாறு வேண்டிய வரம் அருளும்

*திருவிளக்கு* *பூஜை*

மவுன மவுஸ்
*மருதூர் ஆர்ச்* *அருகில்*
வடலூர்

*5- 10 -2024 மாலை* *3-5*

வள்ளல் பெருமான் வருவிக்க உற்ற திருநாளை முன்னிட்டு,

*வடலூர் மவுன* *மவுசில்*
காலை 5 மணி முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது

மதியம் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும்

*அகவல் பாராயண*
*திருவிளக்கு பூஜை*
மிகச் சிறப்பாக ஈடேற உள்ளது,

*பூஜையில் கலந்து கொண்டால் வேண்டிய வேண்டிய வரம் கிடைக்கும்* ,

ஆகவே அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுகிறோம்

திருமணத்தடை
குழந்தை பாக்கியம் வேலையின்மை
போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரு வருடத்தில் தீர்வு கிடைக்கும்

*இது கலந்து கொண்டவர்களின் அனுபவப் பலன்*

ஆகவே அனைவரும் கலந்து கொண்டு

*குருவருளும்* *திருவருளும்*

பெற வேண்டுகிறோம்

🌻🍀🙏🙏🙏🍀🌻
அலைபேசி
9751987137
9865206186

03/10/2024

🌺☘️🌹🍀🍁🌿
ஆன்மநேய அன்பர்களே

நமது *மவுனமவுஸ்* குடிலில்

*5 - 10-24 சனிக்கிழமை அன்று*

அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 202 வது
வருவிக்க உற்ற திருநாள்

மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது

அன்று
*அகவல் பாராயணம்*

*சத்சங்கம்*

*திருவிளக்கு பூஜை*



*அன்னதானம்*

*கண்களுக்கு மருந்து*

*மூலிகை காபி*

ஆகியன
மிக மிக சிறப்பாக ஈடேர உள்ளது

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு

*குருவருளும்* *திருவருளும்*
பெற வேண்டுகிறோம்

🌹☘️🙏🙏🙏☘️🌹

02/08/2024

அருட்பெரும்ஜோதி
வந்தனம்


3-.8 -24 சனி
*ஆடி*
*மாத*
*மாதப்பூசம்*

🍁🪷🍁

வடலூர்
*மவுனமவுஸ் குடில்*
( *மருதூர் ஆர்ச்* அருகில் )

மாத பூசம்
வழக்கம் போல்
நடைபெறும்

🥀🦚🥀
காலை 5 மணி
*அகவல் பாராயணம்*

தொடர்ந்து

*சத்சங்கம்*
*அன்னதானம்*
நடைபெறும்

*மூலிகை காபி*
&
*கண்மருந்து*
போடப்படும்

அன்பர்கள்
வருகை தந்து
குருவருளும்
திருவருளும்
பெற
வேண்டுகிறோம்

🌹☘️🌹🍀🌺🪴🍁

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


1E/NA, Mouna Movus, Maruthur Salai, Karaimedu, Pinnalur(po), Chidambaram(tk)
Cuddalore
608704