Saba Balamurugan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saba Balamurugan, Public & Government Service, Delhi.
13/04/2022
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் திரு. AKS Vijayan அவர்களுடன் இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அருங்காட்சியகம் பார்வையிட்ட பொழுது.
11/04/2022
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் #கே_ஆர்_பெரியகருப்பன் அவரகளுடன்.
10/07/2020
#இறங்கல்_செய்தி
விருத்தாசலம் முன்னாள்
சட்டமன்ற உறுப்பினரும் கழக தீர்மான குழு செயலாளரும் வழக்கறிஞருமான மரியாதைக்குரிய அண்ணன் திரு.குழந்தை தமிழரசன் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று மாலை இயற்கை எய்தினார் என்ற துயரமான செய்தி நாம் அனைவருக்கும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது . அண்ணாரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கழக தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
30/06/2020
ஏன் தயங்குகிறது எடப்பாடி அரசு !?
அடிமை அரசே !
கமிசன் அரசே !
தயங்காதே !
ஜெயராஜ்-பென்னீக்ஸ் படுகொலைக்கு
காரணமான காவலர்களை
கைது செய்ய தயங்காதே !
அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அடிமை அரசு அமைதி காப்பது ஏன்?
#குடியைக்கெடுக்கும்அதிமுக
07/05/2020
கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க,
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சபா இராசேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கொரோனா தலைவிரித்து ஆடும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் TASMAC - ஐ திறக்க முன்வந்த ஆளும் கட்சியை எதிர்த்து ,சமூக இடைவெளி கடைபிடித்து போராட்டம் செய்யப்பட்டது.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Delhi
110001
