Dharmapuri District Police

Call Directions Website Contact the organization

Dharmapuri District Police Page maintaining by Dharmapuri District Police. Everyday useful information is being shared

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 02.10.2026
02/10/2026

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 02.10.2026

02/10/2026
02/10/2026

நாமக்கல்: எலச்சிபாளையம் காவல் நிலைய போக்ஸோ வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,200 அபராதமும் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Kanyakumari: In a POCSO case registered at Marthandam All-Women Police Station, the Nagercoil POCSO Court sentenced the accused to 15 years’ imprisonment and imposed a fine of ₹15,000.

Namakkal: In a POCSO case registered at Elachipalayam Police Station, two accused were sentenced to 20 years’ imprisonment each and fined ₹5,200 each.

02/10/2026

திருப்பூர் மாவட்டம், சேயூர் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை மாநகரம், ஆர்.கே. நகர் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tiruppur District: In a murder case registered at Sēyūr Police Station, the court sentenced the accused to life imprisonment and imposed a fine of ₹10,000.

Chennai City: In an attempt-to-murder case registered at R.K. Nagar Police Station, the court sentenced the accused to 10 years of rigorous imprisonment and imposed a fine of ₹10,000.

02/10/2026

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் — ஒரு சிறிய தவறு உயிரையே பறிக்கலாம்.

Don’t Drink and Drive — One Mistake Can Cost a Life.

02/10/2026

Drive Against Drugs

போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை மாநகரம்: வண்ணாரப்பேட்டை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையினர் ரயில் சோதனையில் 49 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது.

புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினம் பகுதியில் 36.200 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது.

திருப்பத்தூர்: கேத்தாண்டப்பட்டி அருகே ரயில் சோதனையில் கேட்பாரற்ற பையில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்.

திருநெல்வேலி: ஏர்வாடி பகுதியில் 314 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது.

Seizure of Drugs and To***co Products

Chennai City: 49 kg of g***a seized and 4 persons arrested during a train check by the Vannarapettai Anti-Narcotics Special Team.

Pudukkottai: 36.200 kg of g***a seized and one person arrested during a search in the Kottaipattinam area.

Tirupattur: Around 10 kg of g***a seized from an unclaimed bag during a train check near Kethandapatti.

Tirunelveli: 314 kg of banned to***co products seized and 2 persons arrested during a search in the Ervadi area.

***coSeizure

குழந்தைத் திருமணத்தைத் தடுப்போம்!குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!
02/10/2026

குழந்தைத் திருமணத்தைத் தடுப்போம்!
குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 01.10.2026
01/10/2026

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 01.10.2026

01/10/2026

Address

District Police Office
Dharmapuri
636810

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapuri District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dharmapuri District Police:

Shortcuts

Share