DSF - Dharmapuri UNIT

Directions

DSF - Dharmapuri UNIT சுயமரியாதை
ஜாதி ஒழிப்பு
கல்வி
வேலைவ?

சரஸ்வதி பூஜை!
19/10/2026

சரஸ்வதி பூஜை!

ஆயுத பூஜை அறிவுக்கு பொருந்துமா? அறிஞர் அண்ணா.
19/10/2026

ஆயுத பூஜை அறிவுக்கு பொருந்துமா?

அறிஞர் அண்ணா.

பூஜை செய்தால் படிப்பு வருமா?
19/10/2026

பூஜை செய்தால் படிப்பு வருமா?

இங்கே விழா எதற்கு?  #கைவல்யம்
19/10/2026

இங்கே விழா எதற்கு?

#கைவல்யம்

முட்டாள்தனம்!
19/10/2026

முட்டாள்தனம்!

19/10/2026

ஆயுத பூசை கொண்டாடலாமா அண்ணே | #பாடல்
#ஆயுதபூசை #பகுத்தறிவு #மூடநம்பிக்கை

சிந்தி... கேள்வி கேள்!
19/10/2026

சிந்தி... கேள்வி கேள்!

கெடுவாய்ப்பாக இந்துவாக பிறந்துவிட்டேன் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று சொல்லி பல கட்ட ஆய்வுக்கு பின் பாபாசாகேப் அம்பேத்...
14/10/2026

கெடுவாய்ப்பாக இந்துவாக பிறந்துவிட்டேன் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று சொல்லி பல கட்ட ஆய்வுக்கு பின் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 1956ல் பௌத்தம் தழுவினார்.அந்த நாளில் பாபாசாகேப்பால் எடுக்க பட்ட உறுதிமொழிகள்.

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.
2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.
3. கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.
4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.
6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.
7. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீறமாட்டேன்.
8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.
9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.
10. சமத்துவத்தை நிலைநிறுத்த
முழுமூச்சாக பாடுபடுவேன்.
11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.
12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்
13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.
14. பொய் பேச மாட்டேன்.
15. களவு செய்ய மாட்டேன்.
16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.
17. மது அருந்த மாட்டேன்.
18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.
19. மனித நேயத்துக்கு முரணான, சமுத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக்ககொள்கிறேன்.
20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.
21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.
22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.

திராவிட மாணவர் கழகம்திராவிட முன்னேற்ற கழக மாணவரணி இணைந்து நடத்திய தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சிறப்பு கருத்...
13/10/2026

திராவிட மாணவர் கழகம்
திராவிட முன்னேற்ற கழக மாணவரணி இணைந்து நடத்திய தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம்.

13/10/2026

திராவிட மாணவர் கழகம் & திமுக மாணவரணி இணைந்து நடத்திய பெரியார் - அண்ணா பிறந்தநாள் கருத்தரங்கம்.

Address

Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when DSF - Dharmapuri UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category