District Collector - Dharmapuri

Directions Website Contact the organization

District Collector - Dharmapuri This is official page of District Collector, Dharmapuri

தருமபுரி மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (POCSO Act), POCSO Rules, 2020 ...
06/10/2026

தருமபுரி மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (POCSO Act), POCSO Rules, 2020 மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அரசாணை (நிலை) எண்.23, நாள் 12.08.2026 ஆகியவற்றின் அடிப்படையில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக “ஆதரவு நபர்கள் (Support Persons)” தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2026-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் 08.11.2026 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு, தருமபுரி மாவட்டத்தில...
06/10/2026

2026-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் 08.11.2026 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு, தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 –இன் கீழ் தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமத்திற்கான விண்ணப்பங்களை https://www.tnesevai.tn.gov.in/என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

05/10/2026
05/10/2026
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  திரு.வே.சரவணன், ...
05/10/2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.10.2026) நடைபெற்றது.

Address

Dharmapuri

Alerts

Be the first to know and let us send you an email when District Collector - Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Collector - Dharmapuri:

Shortcuts

Share