TVK Palacode Constituency

Directions

TVK Palacode Constituency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TVK Palacode Constituency, Political Party, Palacode, Dharmapuri.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு - த.வெ.க | Official account of Palacode Constituency Tamilaga Vettri Kazhagam - TVK

11/10/2026
10/10/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தின் முதன்மை சர்க்கரை ஆலைகளில் ஒன்றான பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையானது ஆண்ட இரு கட்சிகளின் நிர்வாகத் திறனால்...
08/10/2026

தமிழகத்தின் முதன்மை சர்க்கரை ஆலைகளில் ஒன்றான பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையானது ஆண்ட இரு கட்சிகளின் நிர்வாகத் திறனால் சரியான கரும்பு கொள்முதல் இல்லாததால் தற்போது மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதலை அதிகரித்து, ஆலையை தங்கு தடையின்றி நடத்தவும் உள்ள சாத்தியக்கூறுகளை ஆலோசிப்பதற்காக ஆலையின் செயலாட்சியர் திருமதி. மோகனா தலைமையில் அனைத்து விவசாயிகள் கூட்டம் இன்று 08.10.2026 நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் இத்துனை ஆண்டுகள் ஆண்ட இரு கட்சிகளிடம் போராடி தொய்வுற்ற விவசாயப் பெருமக்கள் கடைசி நம்பிக்கையாக நம்மிடம் பல கோரிக்கை வைத்தனர்.

அதில் முக்கியமாக பாலக்கோடு தொகுதியின் நிர் பற்றாக்குறையை போக்கும் மக்களின் ஒரே கனவுத் திட்டமான எண்ணேக்கொல் புதூர் - தூள்செட்டி ஏரி நீர்பாசனத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், அருகில் உள்ள மற்ற சர்க்கரை ஆலைகளில் இருந்து கரும்பு கொள்முதல் செய்து ஆலையை தடையின்றி நடத்த வழிவகை செய்து தரக் கோரியும் நம்மிடம் கோரிக்கை வைத்தனர்.

மதுராந்தகம் தொகுதி இடைதேர்தல் களப்பணியில்...
04/10/2026

மதுராந்தகம் தொகுதி இடைதேர்தல் களப்பணியில்...

04/10/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

04/10/2026

Address

Palacode
Dharmapuri
636808

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Palacode Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share