15/10/2026
திருவள்ளுவர் மாவட்டம் செங்குந்தர் உணர்வோம் கல்வி அறக்கட்டளை & செங்குந்தர் சமூக நலச்சங்கம் மணவாள நகர் இனணந்து நடத்தும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் *சிறப்பு அழைப்பாளர் Santhosh Shiva கொங்கு மண்டல செயலாளர்
தலைவர்,தருமபுரி மாவட்ட செங்குந்த மகாஜன கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்