18/02/2026
திமுக ஆட்சியில் கடன் சுமையில் தமிழகம்! #அப்பா_சுட்ட_வடை
தமிழகத்தின் மாற்றம் நமது தலைவர் அண்ணாமலையார்.........
18/02/2026
திமுக ஆட்சியில் கடன் சுமையில் தமிழகம்! #அப்பா_சுட்ட_வடை
🔴கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஊழல் நாடகம் இனி எடுபடாது என்று தெரிந்தவுடன், 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் மூலம் ₹15,000 கோடியைச் சுருட்ட முழு மூச்சில் இறங்கிவிட்டது #திமுக அரசு.
#ஸ்டாலின் #முகஸ்டாலின் #தமிழகம் #தமிழர்கள்
💔Black day - Feburary 14😥
13/02/2026
🔴அந்த பாக்கி தொகை ரூ.28,000 எப்போது வழங்குவீர்கள்? பதில் சொல்லுங்கள் #ஸ்டாலின் அவர்களே..!!
#திமுக #தமிழகம் #தமிழர்கள்
🔴இந்தா புடி 5000! மக்களை முட்டாளாக்கும் திமுக
#திமுக #தமிழகம் #தமிழர்கள் #திருட்டு_திமுக
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் #திமுக ஆட்சியை மக்கள் வீழ்த்த தயாராகி விட்டனர்..!
#ஸ்டாலின் #முகஸ்டாலின் #தமிழகம் #தமிழர்கள் #தமிழன் #தமிழர்
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்!!
திமுக முட்டு சரவணன் கேவலமாய் மாட்டிக்கொண்டு சமாளிக்கத் தெரியாமல் திசை திரும்ப பைத்தியக்கார கோமாளியாய் மாறிய தருணம்🤣🤣🤣
#திமுக #தமிழகம்
01/02/2026
🔴 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு...!
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்
சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் அகழாய்வு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
பொதிகை மலை ட்ரெக்கிங்கை ஊக்குவிக்க திட்டம்
பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிக்க 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்
#பாஜக
26/01/2026
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய ஏர்தழுவுதல் தாங்கி சென்ற தமிழ்நாடு ஊர்தி!
#பாஜக #பிஜேபி
26/01/2026
இந்தியா சுதந்திர நாடாக தனக்கென தனி இறையாண்மை, கோட்பாடு, அரசியல் சட்டம் ,கொள்கை, அரசியலமைப்பு போன்றவற்றை உருவாக்கி, இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அமலுக்கு கொண்டு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள், இந்த 77வது குடியரசு தினத்தில் தமிழகத்தில் நடக்கும் கொடுங்கோல் மன்னர் ஆட்சியை முடித்து, NDA கூட்டணியின் குடியாட்சி மலர்ந்திட உறுதியேற்று,நாம் அனைவரும் பாடுபடுவோம் வெற்றி பெறுவோம் என தெரிவித்துக்கொண்டு, அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.