கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு வருவாய்த்துறை வழங்கும் சாதி சான்றிதழ்களில் இந்து என்ற வார்த்தையை நீக்கிவிட்டனர், உதாரணமாக, "இந்து - கொங்கு வேளாளர், இந்து நாடார்,இந்து தேவர், இந்து பறையர்" என்று வழங்கப்பட்டது தற்போது , "கொங்கு வேளாளர், தேவர், நாடார், பறையர்" என்று மட்டும் வழங்கப்படுகிறது, அதே சமயம், மதம்மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் " கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ தேவர், கிறிஸ்தவ பறையர் " என வழங்குகின்றனர்...
மக்களின் மத அடையாளம் மற்றும் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் எதேச்சதிகாரமாக நடந்நுகொள்ளும் போலி திராவிட மாடல் அரசின் செயல் கண்டனதிற்கு உரியது.
#எங்கள்_மதம் #எங்கள்_உரிமை
#சீனிவாசமூர்த்தி.
கொங்கு உரிமைக்குரல்
VoiceOfKongu
Want your business to be the top-listed Government Service in Erode?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mainroad
Erode
638001
