Thiruvallur West District DMK ITWing

Thiruvallur West District DMK ITWing

Share

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி || Official Page || DMK IT Wing

16/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் ஜோசப் தோட்டம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பணிமனையில் ஆலோசனை மேற்கொண்டார் தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. V.G. Raajendran MLA அவர்கள்.

உடன் மாவட்ட,நகர, ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள்,மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

16/02/2023

இன்று காலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் ஜோசப் தோட்டம் பகுதியில் தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. V.G. Raajendran MLA அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் , மாவட்ட,நகர, ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள்,மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤️

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

Photos from Thiruvallur West District DMK ITWing's post 16/02/2023

இன்று காலை 08:00 மணிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் B P அக்ரஹாரம் பகுதியில் திருவள்ளூர் (மே) மாவட்ட கழக செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. திருத்தணி எஸ்.சந்திரன் MLA அவர்கள் தேநீர் போட்டுக்குடுத்தும்,இஸ்திரி செய்தும் , புறாவை பறக்கவிட்டும் நூதன முறையில் வாக்கு சேகரித்தார். உடன் திருவள்ளூர் (மே) மாவட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் டாக்டர் திரு.V.C.R.குமரன்,திருவள்ளூர் (மே) மாவட்ட கழக பொருளாளர் அண்ணன் திரு.மிதுன் சக்ரவர்த்தி, ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு.ஆர்த்தி ரவி, இளைஞர் அணி அண்ணன் திரு. கிரன் அவர்கள்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤️

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

12/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் வார்டு எண்: 7 பாகம் 15க்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களின் இல்லம் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. V.G. Raajendran MLA அவர்கள்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤️

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

12/02/2023

இன்று (12/02/2023) மாலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் B P அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் மற்றும் பேருந்துகளில், மற்றும் வாக்காளர்களின் இல்லம் சென்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. திருத்தணி எஸ்.சந்திரன் MLA அவர்கள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் திரு.டாக்டர் V.C.R.குமரன் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக பொருளாளர் அண்ணன் திரு.மிதுன் சக்ரவர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤️

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

12/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் வார்டு எண்: 7 பாகம் 15க்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களின் இல்லம் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. V.G. Raajendran MLA அவர்கள்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

12/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் B P அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில்
மாண்புமிகு தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் திரு.ஆவடி S M Nasar மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. திருத்தணி எஸ்.சந்திரன் MLA அவர்கள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் திரு.டாக்டர் V.C.R.குமரன் அவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

12/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் ஜோசப் தோட்டம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பணிமனையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன்
திரு. V.G. Raajendran MLA அவர்கள்.

உடன் மாவட்ட,நகர, ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள்,மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

11/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் ஜோசப் தோட்டம் பகுதியில் உள்ள வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. V.G. Raajendran MLA அவர்கள்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK ITWing | DMK Thiruvallur

11/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் B P அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. திருத்தணி எஸ்.சந்திரன் MLA அவர்கள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் திரு. டாக்டர்.V.C.R.குமரன் அவர்களும் ஈடுபட்டனர்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK ITWing | DMK Thiruvallur

11/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் B P அக்ரஹாரம் பகுதியில் உள்ள பேருந்துகளில் சென்று பயணிகளிடம் சென்று வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. திருத்தணி எஸ்.சந்திரன் MLA அவர்கள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் திரு. டாக்டர்.V.C.R.குமரன் அவர்களும் ஈடுபட்டனர்.

உடன் மாவட்ட,நகர,ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK ITWing | DMK Thiruvallur

Photos from Thiruvallur West District DMK ITWing's post 11/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணியில் B P அக்ரஹாரம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக தேர்தல் பணிக்குழு பணிமனையில் தொ.மு.ச நிர்வாகிகளுடன் தேர்தலுக்கான வாக்கு சேகரிக்கும் பணிகளை பற்றி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. திருத்தணி எஸ்.சந்திரன் MLA அவர்கள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் திரு. டாக்டர் Vcr Kumaran அவர்களும் மேற்கொண்டனர்.

உடன் மாவட்ட,நகர, ஒன்றிய,பேருர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள்,மற்றும் கழக உடன்பிறப்புகள். 🖤❤

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK Thiruvallur | DMK ITWing

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Erode City
Erode
638001