Team NGP

Team NGP

Share

Our GOAL is develop our village and society

28/03/2021

சென்ற வாரம் நட்ட மரக்கன்றுகளுக்கு இன்று சுமார் ஒரு மணி நேரம் நீர் ஊற்றப்பட்டது

21/03/2021

பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் பழையவளவு பகுதியில் Team NGP- யின் வேண்டுகோளை ஏற்று திருமதி. கிருபா - பிரசிடென்ட் அவர்களால் சென்ற வாரம் ஜேசிபி மூலம் பூங்கா சுத்தம் செய்யப்பட்டது.

மேற்கொண்டு இந்த வாரம் திரு. பூபதி - துணை பிரசிடெண்ட் அவர்கள் மரக்கன்றுகளை வாங்கி கொடுத்தார். இதை கொண்டு இன்று பூங்காவின் முன் புறத்தில் Team NGP குழு மூலம் பல எதிர்ப்புகளை தாண்டி மரக்கன்றுகள் நடப்பட்டது...

உதவிய அனைவருக்கும் நன்றி...
எதிர்த்தவர்களுக்கு மிக்க நன்றி...

-Team NGP-

09/03/2021

உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

09/03/2021
07/03/2021

Team NGP-யின் இலக்கு இனிதாக நடைபெற்றது... உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

-Team NGP-

Photos from Team NGP's post 01/03/2021

Team NGP-ன் கோரிக்கைக்கு இணங்க துணை பிரசிடெண்ட் திரு. பூபதி அவர்கள் நமது மைதானத்தை JCB மூலம் சுத்தம் செய்து கொடுத்தார். நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

-Team NGP-

Photos from Team NGP's post 28/02/2021

இன்று நஞ்சகவுண்டன்பாளையம் பூங்காவில் சுத்தம் செய்யப்பட்டது.....

-Team NGP-

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Erode
638001