Aiadmk Fans Club Erode Urban
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aiadmk Fans Club Erode Urban, Political organisation, Erode.
06/04/2026
29/03/2026
கழக தெய்வங்களின் அருளாசியுடன் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு அண்ணன் திரு Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கினங்க ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு மன்னவர் திரு ாமலிங்கம் அவர்கள் தலைமையிலும் தோழமை கட்சியினர் முன்னிலையில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் #ஈரோடு_கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் #வெற்றி_வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு பெரியார் நகர் #இரா_மனோகரன் அவர்களை கழக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து பூத் கமிட்டி நிர்வாகிகள் களப் பணிகள் குறித்து #ஆலோசனை_கூட்டம் இன்று (29.03.2026) மாலை 06.00 மணியளவில் ஈரோடு மாநகர் மாவட்ட கழக அலுவலகமான இதய தெய்வம் அம்மா மாளிகையில் நடைபெற உள்ளது. ஆகவே கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Erode News Erode wala AIADMK's IT Wing Ramanikanth Chandrasekaran Prabhakaran Perumal Erode Namooru Erode R Manoharan
#இரட்டை_இலை
15/03/2026
கண்டுகொள்ளாத இந்த ஆட்சி மக்களால் மாற்றப்படுமா?
விழித்திடுங்கள், விரட்டிடுங்கள்.
#கண்மூடி_கழகம்
15/03/2026
காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மாவட்டக் கழகச் செயலாளர் வி. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Erode
638001
