NTK ITWing

NTK ITWing

Share

Official Page of Naam Tamilar Katchi's IT Wing

Photos from NTK ITWing's post 03/06/2026

திருப்பூர் மாவட்டம்,பெருந்துறை தொகுதி,மொரட்டுப்பாளையம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 மரக்கன்றுகள் அப்பகுதி இளைஞர்களிடத்தில் வழங்கப்பட்டது.

#சீமான்

03/06/2026

கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்!

தூயசக்தி ஆட்சியிலும் தொடரும் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் பாலியல் வன்கொடுமைகள்!

#சீமான்

03/06/2026

தரமற்ற மருந்து கொடுக்கப்பட்டதால் செவிலியர் மாணவி உயிரிழப்பு!

#சீமான்

03/06/2026

வாயில நல்லா வருது..

#சீமான்

03/06/2026

பாசிச சக்தி இப்பொழுது பாச சக்தியாகும் சந்திப்புகள் நிகழ்கிறது.
திமுக என்ன என்ன செய்ததோ அதையே இந்த நாச சக்தியும் செய்கிறது..

பாக்கியராசன்
செய்தித்தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி

03/06/2026

துயர் பகிர்வு

சிவகங்கை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் இராம்குமார் அவர்களின் தாய் பவானி அவர்கள் இன்று (03/06/26) காலை 10 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

03/06/2026

அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி

Photos from NTK ITWing's post 03/06/2026

01.06.2026 அன்று திருப்பூர் மாவட்டம் பெருந்துறை தொகுதி
ஊத்துக்குளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் அடிப்படைத் தார்ச்சாலை வசதியை மேம்படுத்த கோரி இன்றைய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு வழங்கப்பட்டது.

#சீமான்

Photos from NTK ITWing's post 03/06/2026

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

#சீமான்

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Erode
638001