06/01/2026
தாய் துளிர் அன்னம்..
175 ஆவது தொடர் வாரம்... அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் கடந்த 175 வாரமாக அரசு சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்கப்படுகிறது...
18/11/2025
தாய் துளிர் அண்ணம் 167 வது தொடர் வாரம்...
அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கத்தின் சார்பாக , அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரும் 45 கற்பிணி பெண்களுக்கு முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்கப்பட்டது
31/08/2024
அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆளுநர் டாக்டர் சுரேஷ் பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
02/07/2024
2024-25 ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம்..
22/06/2024
Sponsor to District Assembly
02/06/2024
அம்மாபேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
02/04/2024
*_தாய் துளிர் அன்னம் 84 வது வாரம்._* .
ஆரம்ப சுகாதார நிலையம் அம்மாபேட்டையில் இன்று மதியம்
46 கர்ப்பிணி பெண்களுக்கு முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்க பட்டது. நமது சங்கத்தின் பொருளாளர் திரு தியாகு அவர்கள் தன் மகனின் பிறந்த நாளை ஒட்டி அளித்தார். அவருக்கு நமது நன்றியும் அவரது மகனுக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிரோம்..
12/03/2024
அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கம். "தாய் துளிர் அண்ணம் " 81 ஆவது வாரம்..
---------------------------
அனைவருக்கும் வணக்கம்
அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் 81 வது வாரமாக தொடர்ந்து நடந்து வரும் "தாய் துளிர் அன்னம்“ இன்று, (12.03.2024) அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக வந்த 42 கர்ப்பிணி பெண்களுக்கு முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்கப்பட்டது. அம்மாப்பேட்டை சங்க உறுப்பினர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் தம் திருமண நாளை முன்னிட்டு _தாய் துளிர் அண்ணம்_ நிகழ்வுக்கு உதவி அளித்தார்
இந்த நிகழ்வில் அம்மாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்
ரோட்டரி நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
22/12/2023
Rtn.A K S தனசேகர் DGN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹
23/11/2023
அனைவருக்கும் வணக்கம்
டெங்கு மற்றும் புளூ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கஷாயம் மூன்று முறை (Dose) கொடுக்க முடிவெடுத்து இன்று 4 பள்ளிகளில் பயிலும் 1300 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
அம்மாப்பேட்டை அரசு சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவுடன் இணைந்து அம்மாபேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் இந்த நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.
அரசினர் மேல் நிலைப் பள்ளி, சிங்கம்பேட்டை, அரசினர் துவக்கப்பள்ளி, சிங்கம்பேட்டை, அரசினர் துவக்கப்பள்ளி, காட்டூர் மற்றும் டேலண்ட் வித்யாலயா பள்ளி அம்மாபேட்டை ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் பயணடைந்தனர்.
06/11/2023
2026 27 ஆண்டின் ரோட்டரி கவர்னாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேஜர் டோனர் திரு பூபதி அவர்களுக்கு, அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..