Maiam Erode West

Maiam Erode West

Share

Makkal Needhi Maiam
Welcome to official page Erode West zone
President -@ikamalhasan
Vice President [email protected]_r
www.maiam.com
www.maiamerode.com

04/04/2021

Erode west candidate Thiru. Durai Sevugan warmly greeted by the MNM Erode district members and followers. His is on his way to seek votes in Erode west for assembly elections 2021.

#8

Photos from Maiam Erode West's post 04/04/2021

01/04/2021

சீரமைப்போம்_ஈரோட்டை ! 💪
வாக்களியுங்கள் திரு. துரை சேவுகன் அவர்களுக்கு 🔦 டார்ச் லைட் சின்னத்தில்

வரிசை எண் : 8
நமது வேட்பாளர் : திரு. துரை சேவுகன்
நமது சின்னம் : டார்ச் லைட்

#சீரமைப்போம்_தமிழகத்தை #மக்கள்_நீதி_மய்யம்

01/04/2021

திமுக மற்றும் அதிமுக வின் மாற்றம் நேர்மை மட்டுமே! அதுவே நம்மவரின் மக்கள் நீதி மய்யம்.

வாக்களியுங்கள் 🔦 டார்ச் லைட் சின்னத்தில்

வரிசை எண் : 8
நமது வேட்பாளர் : திரு. துரை சேவுகன்
நமது சின்னம் : டார்ச் லைட்

#சீரமைப்போம்_தமிழகத்தை #மக்கள்_நீதி_மய்யம்

01/04/2021

மாற்றத்திற்கான சின்னம் 🔦 டார்ச் லைட்
நேர்மையே நம் அடையாளம்!

வரிசை எண் : 8
நமது வேட்பாளர் : திரு. துரை சேவுகன்
நமது சின்னம் : டார்ச் லைட்

#சீரமைப்போம்_தமிழகத்தை #மக்கள்_நீதி_மய்யம்

01/04/2021

ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் திரு. துரை சேவுகன் அவர்கள் மாற்றத்திற்கான பிரச்சாரத்தை தொகுதி மக்களிடையே மேற்கொண்டார். நேர்மையே நம் அடையாளம்!

வரிசை எண் : 8
நமது வேட்பாளர் : திரு. துரை சேவுகன்
நமது சின்னம் : டார்ச் லைட்

#சீரமைப்போம்_தமிழகத்தை #மக்கள்_நீதி_மய்யம்

01/04/2021

ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் திரு. துரை சேவுகன் அவர்களுக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களியுங்கள்.

வரிசை எண் : 8
வேட்பாளர் : திரு. துரை சேவுகன்
சின்னம் : டார்ச் லைட்

#சீரமைப்போம்_தமிழகத்தை #மக்கள்_நீதி_மய்யம்

01/04/2021

ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் திரு. துரை சேவுகன் அவர்கள் தொகுதியில் பரவியிருக்கும் இன்னல்களைப்பற்றி விவரிக்கிறார்.

வரிசை எண் : 8
வேட்பாளர் : திரு. துரை சேவுகன்
சின்னம் : டார்ச் லைட்

#சீரமைப்போம்_தமிழகத்தை #மக்கள்_நீதி_மய்யம்

18/03/2021

இன்று மதியம் 2 மணியளவில் நமது ஈரோடு சட்ட மன்ற மேற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. S.துரை அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
#நம்ம_சின்னம்_டார்ச்_லைட்
#சீரமைப்போம்_தமிழகத்தை

Photos from Maiam Erode West's post 11/03/2021

இன்று ஈரோடு மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் பெருந்துறை தொகுதி வேட்பாளர் திரு.C. K. நந்தகுமார் அவர்கள் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் திரு. துரை சேவுகன் அவர்களை சந்தித்து கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
#சீரமைப்போம்_தமிழகத்தை
#கமல்ஹாசன்
#மக்கள்நீதிமய்யம்
#நம்மவர்
#கோட்டைக்குதயாராகும்_கமல்
#தமிழகம்_விற்பனைக்கு_அல்ல

Photos from Maiam Erode West's post 05/03/2021

இன்று மக்கள் நீதி மய்யம் ஈரோடு மேற்கு சார்பாக வட்ட செயலாளர் திருமதி கோமதி அவர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில்...



#கோட்டைக்குதயாராகும்_கமல் #சீரமைப்போம்_தமிழகத்தை #மக்கள்நீதிமய்யம் #நம்மவர் #கமல்ஹாசன்

Photos from Maiam Erode West's post 05/03/2021

இன்று மக்கள் நீதி மய்யம் ஈரோடு மேற்கு சார்பாக டீச்சர்ஸ் காலனி பகுதியில் திரு. முத்து முகமத் வட்டசெயலாளர் மற்றும் திரு ரவிக்குமார் கிளை செயலாளர் அவர்களும் வாக்கு சேகரிக்கும் பணியில்...



#கோட்டைக்குதயாராகும்_கமல் #சீரமைப்போம்_தமிழகத்தை

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


263/17, Sathy Main Road, Mariamman Kovil Bus Stop, Verappan Chatrum
Erode
638004