03/03/2024
Yesterday,Erode Parliamentary Committee review meeting took place at the Erode South District Party Headquarters. The meeting was attended by District President Shri Vethanantham, Parliamentary Convenor Shri Palaniswami and others. Addressed the Parliamentary core committee, Morcha office bearers and IT Wing office bearers and gave them inputs pertaining to the elections.
ஈரோடு தெற்கு மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஈரோடு நாடாளுமன்ற குழு ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர் வேதானந்தம் அவர்கள், நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற மையக் குழு, பிற அணி நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள்
ஆகியோருடன் கலந்துரையாடி, தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
#लोकसभाचुनाव2024
