Vignesh Vidhyaa Bhavan Matriculation School

Vignesh Vidhyaa Bhavan Matriculation School

Share

One of the best Govt. recognized school in Pallipalayam, Namakal Dt. We provide high quality of Edu

21/05/2026

SSLC பொதுத்தேர்வு முடிவுகள் (2025 - 2026)

♦நமது பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவர்களில், *11 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை.*

♦️பள்ளி அளவில் *427/500* சராசரி மதிப்பெண்களுடன், தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100% தேர்ச்சி.

♦️நல்மதிப்பெண் பெற்று *முதல் வகுப்பில் தேர்ச்சி* பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்💐💐.

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி பள்ளிபாளையம்
- 9095202927

20/05/2026

SSLC பொதுத்தேர்வு முடிவுகள் (2025 - 2026)

♦️பள்ளி அளவில் *427* சராசரி மதிப்பெண்களுடன், தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100% தேர்ச்சி.

♦நமது பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவர்களில், *11 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை.*

♦️நல்மதிப்பெண் பெற்று *முதல் வகுப்பில் தேர்ச்சி* பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்💐💐.

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி பள்ளிபாளையம்
- 9095202927

14/04/2026

📢 முக்கிய அறிவிப்பு

*📌 இன்று (14.04.2026) நமது பள்ளி அலுவலகம் வழக்கம்போல் செயல்படுகிறது.*

✨ சித்திரை திருநாளை முன்னிட்டு, இன்று சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

🕖 நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை

🎓 வகுப்புகள்: Pre-KG முதல் 10ம் வகுப்பு வரை

📚 சிறப்பு தகவல்: LKG வகுப்பிற்கு *25% RTE* மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

🙏 உங்கள் குழந்தையின் சிறந்த கல்வி மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்காக, இன்றே சேர்க்கையை உறுதி செய்யுங்கள்!

🏫 விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி
📍 பள்ளிபாளையம்
📞 9095202927

10/04/2026

06.12.2025ம் தேதி, இந்திய தபால் துறையின் சார்பாக, தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது.

♦️ நமது பள்ளியின் சார்பாக 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

♦️ இதில் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், *நாமக்கல் மாவட்ட அளவிலான முதல் 3 பரிசுகளையும் நமது பள்ளி மாணவர்களே வென்றுள்ளார்கள்*

♦️ பரிசு பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி
- பள்ளிபாளையம்
- 9095202927

26/03/2026

*📢 அறிவிப்பு*

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,

*ஏப்ரல் 6 முதல், முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது.*

♦️தற்போதைய கடும் கோடை வெப்பத்தால்
◻️அம்மை நோய் (Chicken Pox),
◻️வெயில் தாக்கம் (Heat Stroke),
◻️டெங்கு,
◻️டைபாய்டு,
◻️ வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

*♦️மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க, தயவுசெய்து கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்:*

🔹 தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்யவும்.
🔹 தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் கொடுக்கவும்.
🔹 வெளியில் செல்லும்போது தொப்பி / குடை பயன்படுத்தச் சொல்லவும்.
🔹 சுத்தமான குடிநீர் மற்றும் சத்தான உணவு மட்டும் வழங்கவும்.
🔹 கை கழுவும் பழக்கம் மற்றும் தனிநபர் சுகாதாரம் கடைப்பிடிக்கவும்.
🔹 கொசு கடியிலிருந்து பாதுகாப்பு (Mosquito Net / Cream ) பயன்படுத்தவும்
🔹 வெயிலில் அதிக நேரம் விளையாட விடாமல் கவனிக்கவும்.
🔹 காய்ச்சல், வாந்தி, தலைசுற்றல், சிரங்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
*🔹 பாதிக்கப்பட்ட மாணவர்களை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்*.

♦️மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். உங்கள் முழு ஒத்துழைப்பை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி
- பள்ளிபாளையம்

25/03/2026

https://youtu.be/03hQsMLoVuk?si=cB5RF5lkc3nKizUC

🚍BIG UPDATE FOR PARENTS🚍

♦️பெற்றோர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு… *இப்போது நிறைவேறியுள்ளது*! 🎉

♦️நமது பள்ளியின் *BUS* FACILITY ஆரம்பம்! 🏫✨

♦️🚪🏠 Doorstep Pickup & Drop

♦️🛡️👶 உங்கள் குழந்தைக்கு 100% பாதுகாப்பான பயணம்

♦️📹🔍 CCTV Full Monitoring

♦️📍🛰️ Live GPS Tracking

♦️⚡🚦 Speed Control System

♦️👨‍✈️✅ Experienced & Trusted Driver

*♦️💖 “உங்கள் குழந்தை பாதுகாப்பு – எங்கள் பொறுப்பு!” 💖*

- Vignesh Vidhyaa Bhavan Matriculation School,
- Pallipalayam
- 9095202927

21/03/2026

21/03/2026

இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள்🕍

www.vigneshschool.com

19/03/2026

19/03/2026

இனிய தெலுங்கு வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்💐💐

- Vignesh Vidhyaa Bhavan Matriculation School
- Pallipalayam

08/03/2026

08.03.2026

🌸பெண் என்பது ஒரு குடும்பத்தின் ஒளி மட்டுமல்ல,
ஒரு சமூகத்தின் அடித்தளம்,
ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி.

🌸அறிவு, அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகிய நான்கு தூண்களால், இந்த உலகை நிலைநிறுத்தி நிற்கும் சக்தி பெண்களுக்கே சொந்தம்.

🌸இந்த இனிய மகளிர் தினத்தில், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*🌸பெண்களின் அர்ப்பணிப்பும் அறிவும், எதிர்காலத்தை ஒளிரச் செய்யட்டும்.*

🌸அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்💐

- தலைமை ஆசிரியர்
- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, பள்ளிபாளையம்.
- 9095202927

07/02/2026

THIRUKKURAL COMPETITION- 2026

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


NEAR PERUMAL MALAI TEMPLE, MAMPALAYAM Road, PALLIPALAYAM, AGRAHARAM, NAMAKKAL
Erode
638008

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm