03/04/2026
வெற்றி வேட்பாளர் அண்ணன் மீது அமைச்சர் சு முத்துசாமி அவர்களின் சுற்றுப்பயணம் !!!
Organiser - Environmental Wing, Erode City,
Member - Zonal Railway Users Consultative Committee, SR,
வகித்த பொறுப்புகள்
2005-09 மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திராவிடர் கழகம். ( ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம்)
2006-2007 அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட துணைத் தலைவர்
2007 - 2008 அனைத்து மாணவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர்
2008-2009 அனைத்து மாணவர் கூட்டமைப்பு மண்டலத் துணை தலைவர்
2009-2011 அனைத்து மாணவர் கூட்டமைப்பு மண்டலத் தலைவர் (மண்டலம் = 8 மாவட்டம்).
03/04/2026
வெற்றி வேட்பாளர் அண்ணன் மீது அமைச்சர் சு முத்துசாமி அவர்களின் சுற்றுப்பயணம் !!!
02/04/2026
மாண்புமிகு அமைச்சர் ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அவர்களின் வாக்கு சேகரிப்பு விவரம்
02/04/2026
இன்று #ஈரோடு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வருகை தந்து மக்களிடம் ஆதரவு திரட்டிய மாண்புமிகு கழகத் தலைவர், திராவிட நாயகர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்!!!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
02/04/2026
31/03/2026
எங்கள் பகுதிக்கு வருகை தரும் மாண்புமிகு அமைச்சர் அவர்களே அன்புடன் வரவேற்கிறோம் !!!
30/03/2026
ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் !!!
30/03/2026
இன்றைய தேர்தல் பிரச்சாரம் !!!
29/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும் ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு .சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு வருகை தந்து தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது அண்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது !!!
28/03/2026
நீங்கா நினைவுகளுடன் !!!
21/03/2026
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி,
கழக வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல். 19-03-2026 அன்று
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
ஸ்டாலின் தொடரட்டும் !!!
தமிழ்நாடு வெல்லட்டும் !!!
.0
14/03/2026
கழக மாணவரணி செயலாளராக பொறுப்பேற்கும் முதல் பெண் !!! வாழ்த்துக்கள் அக்கா !!!
திமுக கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்த நீங்கள் உரிய இடத்தில் உள்ளீர்கள் !!! மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
07/03/2026
இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும், பாசத்தையும் காட்டும் என் அன்பு கொண்ட தோழிகள் அனைவருக்கும் #நெஞ்சம்_நிறைந்த #மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள் 🩷️🏴🚩
🏴🚩