Erode J.Thiruvasagam

Erode J.Thiruvasagam

Share

தீதும் நன்றும் பிறர்தர வாரா..

02/06/2026
02/06/2026

75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று DMK Youth Wing தலைமையகமாக விளங்கி வருகிறது.

இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் M. K. Stalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.

28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.

இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Photos from Udhayanidhi Stalin's post 23/05/2026
23/05/2026

DMK Youth Wing

தி.மு.க இளைஞர் அணி மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

சிறப்புரை: கழகத் தலைவர் M. K. Stalin அவர்கள்.

இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம்.
நேரம்: மாலை 5:00 மணி.

19/05/2026

ஆட்சி என்ற பெயரில்.. அலங்கோலக் காட்சிகளை அரங்கேற்றுவதும்,
ஆர்வக் கோளாறுகளாய் மாறி,
அவதூறுகளைப் பரப்புவதும்,
தங்களது இயலாமையை
அடுத்தவர் தலையில்
சுமத்துவதும், புதிய ஆட்சி நிகழ்த்துமாயின்..

திமுக தன் அறிவார்ந்த அரசியலை முன்னெடுக்கும்
உற்ற சமயத்தில் தக்க
பதிலடியும் கொடுக்கும்!🔥🌄🖤♥️

M. K. Stalin Udhayanidhi Stalin


19/05/2026

DMK Youth Wing

13/05/2026

13/05/2026

இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் ரூபத்தில் இன்று கலைஞர் அவர்களை கண்டோம்!

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Erode
638011