அரசியல் மாற்றம் வேண்டும்

அரசியல் மாற்றம் வேண்டும்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அரசியல் மாற்றம் வேண்டும், Political organisation, Erode.

Photos 07/01/2016
Photos 07/01/2016

சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்து
அதிமுக வெற்றி என்று தேர்தல் அறிவிப்பு வந்த நாள் காலை 11 மணி இருக்கும் ...ரபி பெர்னார்ட் ஜெயலலிதவை பேட்டி எடுகிறார் படு தோல்வி அடைந்த மைனார்ட்டி திமுக அரசுக்கு 1,50,000 கோடி கடன் சுமையை விட்டு சென்று உள்ளது அதை எப்படி அடைக்க போறீங்க மேடம் .. எல்லமே
1,50,000 கோடி தான் என்று ரபி பெர்னார்ட் சிரிக்க ஜெவும்
சேர்ந்து சிரிக்க .. (2 ஜியை மனதில் நினைத்து )அதற்க்கு ஜெயலலிதா மைனார்ட்டி திமுக வைத்து சென்ற
அனைத்து கடனும் வட்டிவுடன் செலுத்தி தமிழகத்தை கடன் இல்ல மாநிலம் ஆக்குவேன் என்று அன்று வீரவசனம் பேசினார் .. ஆனால் இ்ன்றைய தமிழக அரசின் கடன் சுமை இது வரை 4,50,000 கோடி ! இதுக்கு நாங்க எதுல சிரிக்கறது ..

வெறும் வாய் சவடால் அரசு ...!!

#அம்மா_சாதனைகள்

#போதும்_அதிமுக_போதும்_திமுக

Photos from அரசியல் மாற்றம் வேண்டும்'s post 07/01/2016
Photos 06/01/2016

2011 ஆகஸ்டு மாதம் தமிழக ஆளுநராக பதவியேற்ற ரோசய்யா, இந்த நான்காண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்ற விபரத்தை கோவை வழக்கறிஞர் திரு.லோகநாதன் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.

அதன்படி:

💥156.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ராஜ்பவன் வளாகம் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர் அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளடக்கியது.இவற்றை பராமரிக்க, 1.27 கோடி.

💥2011 ஆகஸ்டு முதல் 2015 மே மாதம் முடிய மின் கட்டணம் 36.24 லட்சம்.

💥கடுமையான மின்வெட்டு காலத்திலும் மின் பயன்பாடு உச்சத்தில் இருந்திருக்கிறது.

💥சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ், ஸ்கோடா உட்பட நான்கு கார்கள் புதிதாக வாங்கப் பட்டுள்ளன.

💥இவற்றின் பராமரிப்பு செலவு மட்டும் 11லட்சம் ரூபாய்.

💥எரிபொருள் செலவு 52 லட்ச ரூபாய்.

💥ஏற்கனவே இருந்த 3 கார்கள், ஆட்டோ பராமரிப்பு செலவு 25 லட்ச ரூபாய்.

💥நான்காண்டு தொலைபேசிக்கட்டணம் சுமார் 36 லட்ச ரூபாய்.

💥கிண்டி ராஜ்பவனில் பணியாற்றும் 83 பேருக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 22.67 லட்சம்.

💥உதகையில் 86.72 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் மாளிகையில் பணியாற்றும் 24 பேருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 6.47 லட்சம்.

💥ஆளுநரின் பயணச்செலவுக்கு ரூ.1.22 கோடி..

💥470 முறை விமானப் பயணம்.

💥1400க்கும் மேற்பட்ட விழாக்களில் அரசு விழாக்கள் 15% மட்டுமே.

💥ஆளுநர் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சிகள் 85%..இதற்கு செல்லவும் அரசு வாகனங்களே பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.

💥தனியார் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட பரிசுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப் படவில்லை..

ஆதாரம்: "ஜூனியர் விகடன் 11/11/2015 இதழ்.

மக்களின் வரிபணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வாழும் ஆளுநரும் நமக்கு தேவையில்லை. இந்த ஆளுநர் பதவியும் தேவையில்லை. இப்பதவியை நீக்க சட்ட திருத்தத்தை நாம் அனைவரும் கோர வேண்டும்.

Photos 05/01/2016

சாத்தானின் வேதம்
இலங்கைப் போர்க்குற்றம்: சர்வதேச விசாரணைக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க கட்டுமரம் நாராவணன்(10 நாக்கு உடைய ஜந்து) தமிழினத்துரோகி கருணாநிதி வலியுறுத்தல்.
இந்தியானா என்ன பக்கத்து நாடா, போர் நடந்தப்ப இந்திய அரசில் உன்னுடைய திமுக அங்கம் வகித்தது, அதற்கு பிறகு அமைந்த இந்திய அரசிலும் உன்னுடைய திமுக அங்கம் வகித்தது,அப்போலாம் புடுங்காதத இல்ல புடுங்கச்சொல்லாதத
இப்போ புடுங்க சொல்லுவதில் என்னங்க கட்டுமரம் நியாயம் இருக்கு
உங்கள பத்தியும் உங்க கதை, திரைக்கதை, வசனம், எல்லாம் மக்களுக்கு அலுத்துப்போச்சு உங்கள ஒரு பொருளாகூட பார்க்கிறது இல்ல

05/01/2016

இந்த முக நூல் புத்தகத்தின் நோக்கம் . தமிழகம் சீர்பட வேண்டும் ! ! !

Photos 05/01/2016

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் ! ! இதுவரைக்கும் தமிழகத்தினை ஆட்சி செய்த திராவிட கட்சிகள் செய்தது என்ன ???? சிந்திபீர் ? புதிது புதிதாக முளைக்கும் புதிய கட்சிகளின் உண்மையான நோக்கம் என்ன ? இதுவரைக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பலியானவர்கள் அப்பாவி மக்களே ! இனியும் தேவைதானா இந்த அரசியல் ?????

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Erode
638001