Gingee Srirangan

Directions Website

Gingee Srirangan BJP - State Secretary (SM) இந்திய தேசத்தின் ஊழல்களை பற்றி கவலைப்பட்டு விமர்சனம் செய்தது போதும் . களத்தில் இறங்க நேரம் வந்துவிட்டது .

" தேசத்திற்கு தேவை இளைஞர்கள் " உங்கள் உணர்வுகளை இந்தியாவிற்கு சொல்ல பாரதிய ஜனதா கட்சியில் இணையுங்கள்...

எனது மகள்களுடன் பாரத தேசத்தின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினோம்...
15/08/2026

எனது மகள்களுடன் பாரத தேசத்தின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினோம்...

05/08/2026

70,000 இருந்தால் போதும் உங்கள் வீட்டில் சோலார் மின் மின் உற்பத்தியை தொடங்கலாம்....

22/07/2026

டெல்லியில் நேரடியாக அங்கு இருந்து என்ன நடக்கிறது என்று தமிழ் ஒருவர் சொல்வது கேளுங்கள் 🙏🏻

🌞 உங்கள் மின் கட்டணத்தை நிரந்தரமாகக் குறைக்க தயாரா?TEJAS SURYA SAKTHIஉங்கள் நம்பிக்கைக்குரிய Solar Installation Partner🏡...
18/07/2026

🌞 உங்கள் மின் கட்டணத்தை நிரந்தரமாகக் குறைக்க தயாரா?

TEJAS SURYA SAKTHI
உங்கள் நம்பிக்கைக்குரிய Solar Installation Partner

🏡 வீடு | 🏢 வணிகம் | 🏭 தொழிற்சாலை

💰 வங்கி கடன் 6% வட்டியில்
🎁 அரசு மானியம் ₹78,000 வரை (அரசின் தற்போதைய விதிமுறைகளின்படி தகுதியுள்ள பயனாளர்களுக்கு)

15/07/2026

திருவள்ளுவராக அசத்திய செஞ்சி சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பள்ளி மாறுவேடப் போட்டியில், திருவள்ளுவர் வேடமணிந்து பங்கேற்ற சிறுமி தேஜஸ்வினி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

| | | | | | | | | | | | | |

எங்கள் வீட்டு திருவள்ளுவர்...
15/07/2026

எங்கள் வீட்டு திருவள்ளுவர்...

அண்ணா அறிவாலயம் to   பனையூர்
11/06/2026

அண்ணா அறிவாலயம் to பனையூர்

09/06/2026

பள்ளி தலைமை ஆசிரியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்....

கட்சி நிர்வாகிகள் தலைமை ஆசிரியரை மிரட்டும் பகிரங்க வீடியோ....

அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவேக மாவட்ட செயலாளர் குணா.சரவணன்*

*செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்*
*அ.கணேஷ்குமார் அவர்கள்*

*சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது நாங்கள்தான் ஆட்சியில் இருக்கின்றோம் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது மட்டுமின்றி நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களை இடம் மாற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டும் பாணியில் பேசி இருக்கின்றார்*

Address

Gingee

Alerts

Be the first to know and let us send you an email when Gingee Srirangan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share