ADMK IT-Wing - Hosur

Directions

ADMK IT-Wing - Hosur Welcome to the official page of the Hosur ADMK IT Wing, dedicated to serving the local population.

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா – மாபெரும் பொதுக்கூட்டம்!இன்று ஓசூர், முனீஸ்வரா நகரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ண...
19/09/2026

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா – மாபெரும் பொதுக்கூட்டம்!

இன்று ஓசூர், முனீஸ்வரா நகரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. MGM ராமு அவர்களும், அதிமுக ஓசூர் மாநகரச் செயலாளர் திரு. JP என்கிற ஜெயபிரகாஷ் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட இணைச் செயலாளர் திரு. மணோஜ் (MRK) அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளைப் போற்றுவோம்!

மக்கள் நலப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி

29/08/2026

19/04/2026

5 Days To Go.
✌️

17/04/2026



12/04/2026



Address

AIDMK District Office Hosur
Hosur
635109

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADMK IT-Wing - Hosur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share