DMK Kallakurichi

Directions Website

DMK Kallakurichi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK Kallakurichi, Political organisation, Kallakurichi.

District Page of Kallakurichi DMK - Dravida Munnetra Kazhagam
&

Kallakurichi Insta : https://www.instagram.com/dmkkallakurichi/profilecard/?igsh=MTBiNmlzc

Whatsapp : https://whatsapp.com/channel/0029VaAHapBD38CU6FrPhu2r

06/10/2026

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறி ஆகிவிட்டது தவெக அரசால்

20/04/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான திமுக அரசின் சாதனைகள் !

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

#ஸ்டாலின்_தொடரட்டும்

18/04/2026

கெளம்பு கெளம்பு
ரீல் அந்துப் போச்சி😃😃

டெல்லியை வீழ்த்திய
தமிழ்நாடு🔥🔥

#மீண்டும்_ஸ்டாலின்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு உதயசூரியன் அவர்கள் தீவிர வாக்க...
17/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு உதயசூரியன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்த...
16/04/2026

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்த...
16/04/2026

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்த...
16/04/2026

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்!
16/04/2026

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்!

Address

Kallakurichi

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share