10/09/2026
*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....
*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தவெக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் அவர்களுடன் இணைச் செயலாளர் பிரேம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*
TEAM SRM ✨