NADAN MEDIA

Directions

NADAN MEDIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NADAN MEDIA, Social service, Kanyakumari.

13/10/2026
அன்புடையீர்,மதத்தின் பெயராலும் அரசியல் சூழ்ச்சிகளாலும் அடிமைப்பட்டுகிடக்கின்ற நாடார் சமுதாயத்தை மதத்துக்கும் அரசியலுக்கு...
12/10/2026

அன்புடையீர்,
மதத்தின் பெயராலும் அரசியல் சூழ்ச்சிகளாலும் அடிமைப்பட்டுகிடக்கின்ற நாடார் சமுதாயத்தை மதத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ஒருங்கிணைத்து நாடார் இனம் வளர்ச்சியடையவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' என்ற ஐயா வைகுண்ட சுவாமி அவர்களின் கொள்கையின் படி ஏழை எளிய மக்களும் சமூகத்தில் உயர்ந்திட அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வைகுண்ட சுவாமி தர்ம பரிபாலன சபை சார்பாக உலக வரலாற்றிலேயே வெற்றிபெற்ற ஓரே தமிழ் போராட்டம் குமரி விடுதலை போராட்டம் மட்டுமே என்பதை வருங்கால என்பதற்காக தலைமுறையினர் அறிய வேண்டும். குமரிமாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் நவம்பர்-1 ம் தியதியை முன்னிட்டு TVSDP நடத்தும் 70-வது தமிழர் வெற்றி விழாவானது. அதை முன்னின்று நடத்திய குமரிதந்தை மார்ஷல் நேசமணி மற்றும் இந்த போராட்டத்தில் பங்குபெற்று உயிர்நீத்த தலைவர்கள் தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் நவம்பர் 15-ம் தியதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு குஞ்சன் நாடார் திடல் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் நாகர்கோவில் வைத்து நடைபெறுகின்ற இந்த தமிழர் வெற்றி விழா நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் சாதீய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் எனவே மத அரசியல் வேறுபாடின்றி சமுதாய சொந்தங்கள் அனைவரும் பெருந்திராளாக கலந்து கொண்டு மாவீரர்களின் தியாகத்தை போற்றுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு வைகுண்ட சுவாமி தர்ம பரிபாலன சபை

தென்னிந்தியாவின் இராபின் ஹுட் மாவீரன் வடலிவிளை செம்புலிங்க நாடார் அவர்களின் 103 வது நினைவு நாளை முன்னிட்டு வடலிவிளையில் ...
20/09/2026

தென்னிந்தியாவின் இராபின் ஹுட் மாவீரன் வடலிவிளை செம்புலிங்க நாடார் அவர்களின் 103 வது நினைவு நாளை முன்னிட்டு வடலிவிளையில் அவருக்கு நாடார் விழிப்புணர்வு பேரவை தலைவர் திரு .சிங்கை முருகன் தலைமையில் TVSDP (தமிழ்நாடு வைகுண்ட சுவாமி தர்ம பரிபாலன சபை) சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் TVSDP மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.G. ஷைன் குமார், மாநில பொருளாளர் திரு .ஷாஜன், தென் மண்டல செயலாளர் திரு.சித்திரை ஜெகன்,மண்டல கொள்கை பரப்பு செயலாளர் திரு.பீட்டர், மாநில இளைஞரணி தலைவர் திரு.சலின் தாஸ், களியக்காவிளை பேரூர் தலைவர் திரு.சுனில் ஆகியோர் கலந்து கொண்டனர் 20.9.2026 காலை 11மணி வடலிவிளை

அச்சம் அகற்றிய அண்ணல் W.P.A. சௌந்தர பாண்டியன் நாடார் அவர்களின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு TVSDP சார்பாக அவரது நினைவி...
15/09/2026

அச்சம் அகற்றிய அண்ணல் W.P.A. சௌந்தர பாண்டியன் நாடார் அவர்களின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு TVSDP சார்பாக அவரது நினைவிடத்திலும் பட்டிவீரன்பட்டி சந்திப்பில் அவரது திருவுருவ சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
15.9.2026 மாலை 4 மணிக்கு

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when NADAN MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category