SDPI Karur

SDPI Karur

Share

"பசியிலிருந்து விடுதலை"
"பயத்திலிருந?

Photos from SDPI Karur's post 21/06/2025
Photos from SDPI Karur's post 21/06/2024

SDPI- கட்சியின் 16-வது ஆண்டு துவக்க தின விழா:

SDPI- கட்சியின் 16-ம் ஆண்டின் துவக்க தினமான இன்று 21.06.2024 நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது; அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகரிலும் கட்சியின் கொடியேற்றி கொண்டாடப்பட்டது;

இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் பாதர்.V. மார்க் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார், கரூர் நகர தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் பாஷா, நகர செயலாளர் ரசூல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், நகரப் பிரதிநிதி கார்த்திக் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

சமூக ஊடக அணி,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
கரூர் மாவட்டம்.

12/04/2024

திண்டுக்கல் தொகுதி வாக்காளர்களே!

திண்டுக்கல் வெற்றி வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களுக்கு
ஏப்ரல் 19 வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3இல் வாக்களிப்பீர்!

வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்தில்!

#வெல்லட்டும்_முபாரக் #வளமாகட்டும்_திண்டுக்கல் #வெல்லட்டும்_இரட்டைஇலை #வெல்லட்டும்_sdpi

27/03/2024



#இரட்டைஇலை

Photos from SDPI Karur's post 17/02/2024

SDPI-கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்:

SDPI-கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 16.02.2024 மாலை மாவட்ட தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது;
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI-கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாதர்.மார்க் அவர்கள் கலந்து கொண்டார்,
மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் ஜாபர் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் பாஷா, கரூர் நகர தலைவர் இஸ்மாயில், சமூக ஊடக அணி ஒருங்கினைப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்,

இந்த செயற்குழுவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல், கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாகவும் கட்சியின் சமூகப் பணிகள் சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

வெளியீடு::
சமூக ஊடக அணி
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
கரூர் மாவட்டம்.
.

#கரூர் KARUR NEWS

08/02/2024

SDPI-கட்சியுடன் ஒன்றிணைவோம்:

அனைத்து தீய சக்திகளிடம் இருந்து நமது தேசத்தை பாதுகாப்போம்!

மக்களைப் பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை பெறச் செய்வோம்!

மதச்சார்பின்மை போற்றுவோம்,

ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்,

வாருங்கள்.....

அழகிய அரசியல் செய்து
அதிகாரத்தை வென்றெடுப்போம்!!

இன்றே இணைவீர் SDPI-கட்சியுடன்....

அழைக்கிறது:
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
கரூர் மாவட்டம்.

தொடர்புக்கு:
9994059520
9092919395
9600392125
9751034419




#கரூர்

Photos from SDPI Karur's post 07/02/2024

SDPI-கட்சியின் சிறைவாசிகளுக்கான போராட்ட களங்கள் பாகம்-1

வரலாற்றின் சுவடுகள்..

ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையில் SDPI கட்சியின் தொடர் போராட்டங்கள்..

06/02/2024
Photos from SDPI Karur's post 01/02/2024

கரூர் காவல் கண்காணிப்பாளர் (SP) Dr.பிரபாகர் அவர்களுடன் SDPI கட்சியினர் சந்திப்பு:

இன்று (1.2.24) கரூர் SDPI கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட காவல் ட (SP) Dr.பிரபாகர் அவர்களை SDPI- கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்,

இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் பாதர்.மார்க், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட துணை தலைவர் ஜாஃபர் அலி, மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி, மாவட்ட செயலாளர் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் மற்றும் நகர தலைவர் இஸ்மாயில் ஆகியோர் உடன் இருந்தனர்.

வெளியீடு::
சமூக ஊடக அணி
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)
கரூர் மாவட்டம்.

Photos from SDPI Karur's post 26/01/2024

SDPI- கட்சியின் சார்பில் 75-வது குடியரசு தின விழா கரூர் மாவட்டம் முழுவதும் கொண்டாட்டம்:

கரூர் மாவட்ட SDPI- கட்சியின் சார்பில் மாவட்டம் முழுவதும் நமது தேசத்தின் 75-வது குடியரசு தின விழா இன்று 26.01.2024 தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது,

மாவட்ட முழுவதும் பரவலாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் பாதர்.மார்க், மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட செயலாளர் பாஷா, SDTU மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி, பள்ளப்பட்டி நகர தலைவர் மாலிக் தீன், குளித்தலை நகர துணை செயலாளர் முகமது ஹபீப், கட்சியின் நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பித்தனர்.

வெளியீடு:
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
கரூர் மாவட்டம்.

Photos from SDPI Karur's post 26/01/2024

SDPI- கட்சியின் சார்பில் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்:

கரூர் மாவட்டம், குளித்தலை நகர SDPI- கட்சியின் சார்பில் 75-வது குடியரசு தின விழா இன்று 26.01.2024 தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது,

இந்நிகழ்விற்கு குளித்தலை நகர துணைச் செயலாளர் முஹம்மது ஹபீப் தலைமை தாங்கினார், கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தார், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாதர்.மார்க் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்,

மேலும் இந்நிகழ்வில் நகரச் செயலாளர் முகமது ரஃபீக், நகர பிரதிநிதி சத்ருதீன், குளித்தலை ஜும்ஆ பள்ளிவாசல் துணை முத்தவல்லி வழக்கறிஞர் ஜாபர் சேட், கட்சியின் செல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குடியரசு தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

வெளியீடு:
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
குளித்தலை நகரம்
கரூர் மாவட்டம்.


Photos from SDPI Karur's post 23/01/2024

கந்து வட்டி கொடுமையால் கடந்த 20.01.2024 தற்கொலை செய்து கொண்ட பாத்திமா பீவி அவர்களுக்கு நீதி வேண்டி SDPI கட்சியின் கரூர் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நடத்திய சட்ட போராட்டத்தின் எதிரொலியாக இன்று முக்கிய மூன்று குற்றவாளிகளை கைது செய்தது காவல்துறை.

SDPI கட்சி மற்றும் தோழமை கட்சிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..

இந்த போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இமாம். ஹஸ்ஸான் பைஜி அவர்களும்,பாதர் மார்க் அவர்களும், மேலும் திருச்சி மற்றும் கரூர் மாவட்ட SDPI கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

Want your business to be the top-listed Government Service in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Karur
639001