12/03/2025
https://play.google.com/store/apps/details?id=com.tnplfarmconnect
வனத்தோட்டத்துறை- தமிழ்நாடு செய்தித்?
விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி : 💐💐
TNPL நிறுவனத்தில் நாளை முதல்
தைல மரங்களுக்கு ஒரு டன்னுக்கு 5000 ரூபாய்க்கு பதிலாக 5250 வழங்கப்படும்.
பட்டை உரித்த சவுக்கு மரங்களுக்கு ஒரு டன்னுக்கு 5575 க்கு பதிலாக 6100 ரூபாய் வழங்கப்படும்.
15/08/2022
16/06/2022
TNPL Corporate Office building – Chennai has won the Best Swachh Government Office in Chennai South Division as a part of Swachh Survekshan - 2022
05/06/2022
Environment day celebration at TNPL cement plant .
14/05/2022
Tamilnadu Newsprint and Paper Limited (TNPL), a prominent Paper & Board manufacturing Company has won the 1st Position in the 17th National Award for Excellence in Cost Management, 2019.
01/05/2022
“Without labor nothing prospers.” – Sophocles
Wishing everyone a very happy International Labour Day!
30/04/2022
விவசாயிகள் கூழ்மர சாகுபடியில் நிலையான வருமானம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த ஏறத்தாழ 100 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தின் Dr.S.சரவணன், திரு P.சந்திரசேகரன் ஆகியோர் மானாவாரி நிலங்களில் தைல மர சாகுபடிக்கான விளக்கங்களை வழங்கியதுடன் IFGTB நிறுவனத்தின் மரங்கள் பற்றிய கைபேசி செயலியை பற்றியும் எடுத்து கூறினர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் திரு.கிருஷ்ணன் , செயல் இயக்குநர்( இயக்கம்) , முனைவர் திரு.சீனிவாசன் பொது மேலாளர் ( வனதோட்டம் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாடு) கலந்து கொண்டு TNPL நிறுவனத்திற்கு கூழ்மரங்களின் எதிர்கால தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். இந்நிகழ்வில் TNPL நிறுவனம் சார்பாக பண்ணைக்காடுகள் திட்டத்தின் மூலம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் கூழ்மர அறுவடையில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது...
29/04/2022
MOU signed between TNPL and ACRI, Killikulam in the presence of the new Vice Chancellor TNAU at Coimbatore. 💐💐💐
16/04/2022
TNPL Board of Directors visit at CPRC, Kagithapuram, Karur
| Monday | 8:30am - 5:30pm |
| Tuesday | 8:30am - 5:30pm |
| Wednesday | 8:30am - 5:30pm |
| Thursday | 8:30am - 5:30pm |
| Friday | 8:30am - 5:30pm |
| Saturday | 8:30am - 5:30pm |