முதல்வர் மருத்தகம்..
TN Cooperative Dept Karur
Official Page of TN Cooperative Department, Karur
26/11/2024
நாள்: 25.11.2024
கரூர் மாவட்டம் - கூட்டுறவுத்துறை
கரூர் மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் 25.11.2024 அன்று அரவக்குறிச்சி வட்டாரத்தில் 152 மரக்கன்றுகள் (தேக்கு-50 , மகாகனி -80, செம்மரம் -22) நடும் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
26/11/2024
நாள்: 25.11.2024
கரூர் மாவட்டம் - கூட்டுறவுத்துறை
கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
19/11/2024
71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 - மாவட்ட அளவிலான விழா - கரூர் மாவட்டம்
நாள்: 16.11.2024
71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 - மாவட்ட அளவிலான விழா - கரூர் மாவட்டம்
நாள்: 16.11.2024
16/11/2024
https://youtube.com/live/Fm9txCio8gU?feature=share
71 -வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா- 2024 மாவட்ட அளவிலான விழா 71 -வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா- 2024 மாவட்ட அளவிலான விழா
05/11/2024
07/07/2023
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே உள்ள குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க கட்டிடத்தில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் புதிதாக "ஆவின் விற்பனையகம்" மற்றும் "கூட்டுறவு தேநீரகம்" துவங்கப்பட்டுள்ளது. இதன் அருகில் செயல்பட்டு வரும் "கூட்டுறவு மருந்தகத்தில்" மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் 20% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
#கரூர்
#கூட்டுறவு
மக்களைத் தேடி கூட்டுறவு
#கரூர்மாவட்டம்
#கூட்டுறவு
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Karur
