கருர் மாவட்ட திமுக இளைஞர் அணி

கருர் மாவட்ட திமுக இளைஞர் அணி

Share

KARUR DMK YOUTH WINGS..... This page is for DMK YOUTH WINGS

16/12/2022
Photos from V.Senthilbalaji's post 15/12/2022
15/12/2022

சீரான மின் விநியோகத்திற்காகவும், மக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வுகாணவும், மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் சார்பில் 11புதிய மின் பகிர்மான கோட்டங்களை தலைமைச் செயலகத்தில் இன்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்த நிகழ்வில் பங்கேற்றோம். V.Senthilbalaji

Photos from Udhayanidhi Stalin's post 15/12/2022
04/05/2022

எம்ஜிஆர் கூட நடித்தவர் என்பதற்காக
அதிமுகவில் நடிப்பும் மட்டும் தெரிந்த ஜெயலலிதா கொள்கை
பரப்பு செயலாளராக ஆகிய போது,

எம்ஜிஆரின் மனைவி என்பதற்காக
வீட்டில் குடும்ப தலைவியாக மட்டும் இருந்த வி.என்.ஜானகி முதல்வர் ஆன போது,

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது பைலட்டாக மட்டுமே இருந்த ராஜீவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமராக ஆன போது,

ஜெயலலிதா மறைவுக்கு பின் ஜெயலலிதாவுக்கு பணிவிடை மட்டும் செய்து வந்த சசிகலா அதிமுக
பொது செயலாளராக ஆனபோது,

ராமதாசின் மகன் என்பதற்காக எந்த
தகுதியும் இல்லாத அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான போது,

விஜயகாந்த் மனைவி என்பதற்காக
விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத
உடன் வீட்டு வேலை மட்டுமே செய்து வந்த பிரேமலதா தேமுதிகவின் தலைமையை ஆளும் போது,

கர்நாடாகாவில் எஸ்பியாக இருந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலை நேரடியாக தமிழ்நாடு பாஜக தலைவராக உருமாறிய போது,
பொங்காத நாய்களும்,நரிகளும்

பிறந்ததில் இருந்தே தாத்தாவுடன்,தந்தையுடன் அரசியல் படித்து,தாத்தா,தந்தையுடன் தமிழகம் முழுவதும் அரசியல் பயணத்தில் உடன் இருந்து,தாத்தா கலைஞர்,தந்தை தளபதியார் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து,2019 ல் இளைஞரணி செயலாளர்,2021ல்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஆன
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறார் எனும் போது கொதிப்பது ஏன்? எண்ணெய் ஊற்றாமலே எரிவது ஏன்?

கொதிப்பவன் கொதிக்கட்டும்,
எரிபவன் எரியட்டும்,
புழுதி வாறி தூற்றுபவன் தூற்றட்டும்,
கீழே உருண்டு கதறுபவன் கதறட்டும்.

தலைவர் அவர்களே!
அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சி துறை அமைச்சராக ஆகவேண்டும்.

Want your business to be the top-listed Government Service in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Karur