Hope Of Karur

Hope Of Karur

Share

Official Account of Hope of Karur.
நமது முயற்சி..! கரூர் வளர?

18/03/2021

கரூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது, கடவூர் காணியாளம்பட்டியில் துணைமின் நிலையம் அமைத்து தந்து, மக்கள் பணியாற்றிய நமது வெற்றி வேட்பாளர் V.செந்தில்பாலாஜி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்வீர்..!


#கரூரின்_நம்பிக்கை

18/03/2021

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

தாய்மார்களின் இன்னல்களை போக்க, திமுக அரசு அமைந்தவுடன், ஆவின் பால் விலை குறைக்கப்படும் என்ற, இந்த உன்னத திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!


#கரூரின்_நம்பிக்கை

18/03/2021

அரசு பெண் ஊழியர்கள் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்..

தாய்மார்களே... தங்களின் இன்னல்களை புரிந்துகொண்டு, தங்களின் வாழ்வாதாரம் சிறக்க, உன்னதமான இத்திட்டம் நடைமுறைக்கு வர வாக்களிப்பீர் உதயசூரியன்..!

#கரூரின்_நம்பிக்கை
#வாக்களிப்பீர்_உதயசூரியன்

17/03/2021

அடுத்த 5 ஆண்டுகளில் 50 இலட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி..

மாணவசெல்வங்களே.. உங்களது தனிதிறன்களை மேம்படுத்தும் இந்த உன்னத திட்டத்தை திமுக அரசு அமைந்தவுடன் நடைமுறைக்கு கொண்டுவரும்.

#வாக்களிப்பீர்_உதயசூரியன்

#கரூரின்_நம்பிக்கை

17/03/2021

சுயமரியாதை..! சமூகநீதி..! சகோதரத்துவம்..! என இன்றைய தமிழகத்தை வடிவமைத்ததில் திமுகவின் பங்கு முக்கியமானது.

வலிமையான தமிழகத்தை படைத்திட வாக்களிப்பீர் உதயசூரியன்.


#கரூரின்_நம்பிக்கை

17/03/2021

கல்வி நிறுவனங்களில் மூன்று இலட்சத்து ஐம்பாதாயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

படித்த பட்டதாரிகளே, உங்களுக்கான இந்த உன்னத திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!


#கரூரின்_நம்பிக்கை

17/03/2021

முதியோர் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

அன்புள்ளம் கொண்ட முதியோர்களே.. தங்களது ஓய்வூதிய உயர்வு திட்டம் நடைமுறைக்கு வந்து நல்லாட்சி பேணுவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!


#கரூரின்_நம்பிக்கை

17/03/2021

ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்..!

அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே, குழந்தைகளுக்கான இந்த மகத்தான திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு, வாக்களிப்பீர் உதயசூரியன்..!

|
#கரூரின்_நம்பிக்கை |

17/03/2021

மகளிர் மகப்பேறு உதவிதொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.

அன்புநெஞ்சம் கொண்ட தாய்மார்களே, உங்களின் இன்னல்களை புரிந்து கொண்டு, கழக அரசு அமைந்தவுடன், மகப்பேறு உதவிதொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தும், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்ளிப்பீர் உதயசூரியன்..!

| #கரூரின்_நம்பிக்கை |

17/03/2021

தாய்மார்களின் ஆசியுடன் களத்தில் களமாடும், நமது உதயசூரியன்..!

நமக்கான வேட்பாளர்..
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்..!!

|
#வாக்களிப்பீர்_உதயசூரியன் |
#கரூரின்_நம்பிக்கை |
V.Senthilbalaji |

17/03/2021

தலைமுறைகள் தாண்டிய பந்தம்..! அன்பு ஒன்று மட்டுமே மாறாதது..!

நமக்கான வேட்பாளர்...
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்..!

| #கரூரின்_நம்பிக்கை | #வாக்களிப்பீர்_உதயசூரியன் | V.Senthilbalaji

17/03/2021

தாய்மார்களின் இன்னல்களை போக்க, கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!

#கரூரின்_நம்பிக்கை V.Senthilbalaji

Want your business to be the top-listed Government Service in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Karur