19/06/2026
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், #விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
| | |
Official Page Of District Collector|Karur| Tamilnadu|INDIA🇮🇳
19/06/2026
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், #விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
| | |
கோயம்பள்ளி- மேலப்பாளையம் உயர் மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
| | |
19/06/2026
கோயம்பள்ளி- மேலப்பாளையம் உயர் மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
| | |
18/06/2026
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
| |
18/06/2026
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
போதைப் பொருள் ஒழிப்பு குறித்து | விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
| |
18/06/2026
கரூர் வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் 3ம் நாளான இன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டேன்.
| | | |
17/06/2026
| | | |
17/06/2026
கரூர் வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் 2ம் நாளான இன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டேன்.
| | | |
17/06/2026
| | | |
Jothimani Sennimalai
17/06/2026
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20.00 இலட்சம் மத்திப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதிய சலவை இயந்திரங்களை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் Jothimani Sennimalai அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து,பார்வையிட்டேன்.
| | | |
| Monday | 10am - 6pm |
| Tuesday | 10am - 6pm |
| Wednesday | 10am - 6pm |
| Thursday | 10am - 6pm |
| Friday | 10am - 6pm |
| Saturday | 10am - 6pm |