Ntk warrior karur

Directions

Ntk warrior karur பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! சாதி மதம் கடந்து தமிழராக ஒன்றிணைவோம்!

16/09/2026

மின்கட்டணம் உயர்வுக்கும் சொத்து வரி உயர்வுக்குற்கும் மக்கள் சிந்திக்க தொடங்க வேண்டும் சீமான்

16/09/2026

சட்டமன்றத்தில் வெறும் புகழ்பாடும் உறுப்பினர்களுக்கு பதிலாக மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் அதற்கு உண்டான தீர்வுகளையும் எடுத்து வைக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் மக்களே ஒரு வாய்ப்பு கொடுங்கள் உண்மையான மாற்றத்தை காணுங்கள்

16/09/2026

தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (MLACDS) கீழ், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் (MLA) தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ₹3.54 கோடி நிதி வழங்கப்படுகிறது.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, மக்களின் உரிமைகள், தமிழின அடையாளம், சமூக நீதி மற்றும் தொகுதியின் எதிர்காலம் ஆகியவற்றை அரசியலின் மையமாக நிறுத்தும் வகையில் உணர்ச்சிகரமான மற்றும் ஆவேசமான உரையை நிகழ்த்துகிறார். குறுகிய அரசியல் நலன்களுக்குப் பணிந்து போகாமல், சாதாரண மக்களுடன் துணைநிற்கும் அரசியல், நேர்மையான தலைமை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் அவரது பேச்சு அமைகிறது. தேர்தல் என்பது வெறும் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, மாறாகத் தங்கள் சமூகம் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிப்பது என்பதை அவர் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்

16/09/2026

புதிய தலைமைச் செயலகம் கட்ட போறோம் என்பது ஒரு அறிவிப்பு தான் அது நடக்கப் போவதும் அல்ல கட்ட விடப்போவதும் இல்லை சீமான் 🔥

16/09/2026

தாராபுரம் மக்களே சிந்தித்து வாக்களிப்பீர்

16/09/2026

பெண் புலி 🔥🔥🔥🔥

15/09/2026

நாம் தமிழருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு

15/09/2026

ஆற்றலுக்கு அறிவுமிக்க ஒருவரை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேச சட்டமன்றத்துக்குள் அனுப்புங்கள் தாராபுரம் மக்களே

14/09/2026

தாராபுரம் மக்களே ஒரு முறை சிந்திப்பீர்

13/09/2026

மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பொறியாளர் ஜானகிராமன் வெற்றி பெறச் செய்வோம் நாமும் வெற்றி பெறுவோம்

Address

Karur
Karur
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ntk warrior karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category