Kattumannarkoil TMMK MEDIA

Directions

Kattumannarkoil TMMK MEDIA அனைத்து சமுதாய மக்களுக்காக

இன்ஷா அல்லாஹ்...TMMK MEDIA TMMK MEDIA Lalpet Tmmk Media Manithaneya Makkal Katchi
24/10/2026

இன்ஷா அல்லாஹ்...

TMMK MEDIA TMMK MEDIA Lalpet Tmmk Media Manithaneya Makkal Katchi

அல்லாஹ்வின் திருப்பெயரால் அமைப்பு தேர்தல் 2026 இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது மாநில பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள் த...
19/10/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அமைப்பு தேர்தல் 2026 இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது மாநில பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் அல்லாவுக்கே.

12/10/2026

அஸ்ஸலாமு அலைக்கும் இன்று மாலை6:30 மணியளவில் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு ரம்ஜான் தைக்கால் தொடக்கப்பள்ளி அருகில் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் ஆபத்தான நிலையில் கதண்டு கூடு கட்டி இருப்பதாக தகவல் அப்பகுதி மக்களால் கொடுக்கப்பட்டது பேரூராட்சி மன்ற உறுப்பினர் M. சாதிக் பாஷா அவர்கள் அதைப் பார்வையிட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக வந்த தீயணைப்பு துறை கதண்டு கூட்டை அப்புறப்படுத்தினர்

12/10/2026

அஸ்ஸலாமு அலைக்கும் இன்று மாலை7:30 மணியளவில் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பெரியார் நகர் அப்துல் கலாம் வீதி தனியார் பள்ளி அருகில் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் ஆபத்தான நிலையில் கதண்டு கூடு கட்டி இருப்பதாக தகவல் அப்பகுதி மக்களால் கொடுக்கப்பட்டது பேரூராட்சி மன்ற உறுப்பினர் M. சாதிக் பாஷா அவர்கள் அதைப் பார்வையிட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக வந்த தீயணைப்பு துறை கதண்டு கூட்டை அப்புறப்படுத்தினர்.

05/10/2026

24/09/2026

Address

Kattumannarkoil
608301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattumannarkoil TMMK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category