Abdul Kalam Vision India Party

Abdul Kalam Vision India Party

Share

Official page

YES, I am A VIP”. Every one of you should feel proud to be called as VIP. Our objective-make the common man into a VIP.

மக்கள் ஜனாதிபதி, தீர்க்கதரிசி Dr. A P J அப்துல் கலாம் அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து, இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். இளைஞர்களையும், பலதரப்பு மக்களையும் ஊக்குவித்து அவர்களுக்கு "சிறு இலட்சியம் குற்றமாகும்" என்று அறிவுறுத்தி பெரிய இலட்சியத்துக்கான விதையை விதைத்தவர். ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தலைவனாகி, இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்று நம்பி வலியுறுத்தினார். எல்லா மக்க

Photos from Abdul Kalam Vision India Party's post 29/03/2026

#திமுகவிற்கு #கலாம் #சுதேசிய #அங்காடி பரிந்துரைத்த 15 #கோரிக்கைகள்...

#திமுக தனது 2026 தேர்தலுக்கான அறிக்கையை இன்னும் ஒரு சில நிமிடங்களில் அறிவிக்கவுள்ளது.. இதில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று கடந்த மாதம் திமுக அறிவிப்பும் செய்து இருந்தார்கள்..

கலாம் சுதேசிய அங்காடி சார்பாக நான் திமுகவிற்கு இந்த 15 கோரிக்கைககளை திமுக தலைவர் #முதல்வர் #ஸ்டாலின் அவர்களுக்கும்...

தேர்தல் அறிக்கை குழு தலைவர் மதிப்பிற்குரிய #கனிமொழி #எம்பி அவர்களுக்கும்...

தேர்தல் அறிக்கையில் குழுவில் இருக்கும் எங்களது மத்திய தொகுதி எல்எல்ஏ மாண்புமிகு #பிடி #பழனிவேல் #தியாகராஜன் அவர்களுக்கும் அனுப்பியிருந்தேன்..

இந்த 15 கோரிக்கைகளும் மிக முக்கியமானவைகள்.. மக்கள் நலன்சார்ந்தவைகள் தான் என உறுதியாக நம்புகிறேன்..

இன்று 29.03.26 மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிக்கவுள்ள தேர்தல் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..

29.03.2026
மாலை 4.45

..Jp....
கலாமின் குரல்
கலாம் சுதேசிய அங்காடி
கலாம் கனவு நூலகம்
மதுரை

Photos from Abdul Kalam Vision India Party's post 26/01/2026
26/01/2026

நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்..

.Jp...

01/01/2026
சொன்னது யார் அப்துல்கலாம் சந்தோஷமா பாடுங்க | கலாமின் குரல் 07/08/2025

https://youtu.be/LMxHSaZCh4U?si=gZKkSj03NjqrWhtw

சொன்னது யார் அப்துல்கலாம் சந்தோஷமா பாடுங்க | கலாமின் குரல் உயிர் கொடுப்போம் நண்பா.. உயிர் கொடுப்போம் நண்பா...நம்மூர் ஊரணிக்கு உயிர் கொடுப்போம் நண்பா...மாறாத மண் வாசம் மனசோட....

கலாமின் நினைவிடத்தில் கலாமின் அறிவியல் ஆலோசகர் கலாமின் குரல் வலைக்காட்சி தொடங்கி வைத்தார் 27/07/2025

https://www.facebook.com/share/p/19YUwJq7Vi/

கலாமின் நினைவிடத்தில் கலாமின் அறிவியல் ஆலோசகர் கலாமின் குரல் வலைக்காட்சி தொடங்கி வைத்தார் மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளன்று கலாமின் அறிவியல் ஆலோசகர் வ.....

27/07/2025

#நம் #கடமையும் #நம் #உரிமை..

இந்திய பொருட்களை வாங்குவது #நம் #உரிமை..

நாம் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் பொருட்கள் #இந்திய #பொருட்களா...?? அல்லது...

#நேரடியாக #வெளிநாடுகளில் இருந்து #இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களா..?? அல்லது...

#வெளிநாட்டு #நிறுவனங்கள் #இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைத்து தயாரிக்கும் பொருட்களா...?? அல்லது...

#இந்திய #மூலப்பொருட்கள் மற்றும் #வெளிநாட்டு #மூலப்பொருட்கள் கொண்டு இணைத்து செய்யப்பட்ட பொருட்களா..??

ஆம் எனில்...
அந்தமூலப்பொருட்களின் %%% #சதவிதங்கள் எவ்வளவு என்பதினை அறிந்து கொண்டு வாங்குவது
#நம் #உரிமை..

இந்த தகவல்கள் ... நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களின் மீதோ...

அல்லது... அந்த அட்டைப்பெட்டி அல்லது கவரின் மீதோ...

அல்லது... அந்த பொருட்களின் உத்திரவாத அட்டையிலேயோ...

அல்லது.. அந்த பொருட்களுக்கு கொடுக்கப்படும் பில்களின் மீதோ...

அல்லது இந்த மேலே சொல்லப்பட்ட அனைத்தினையிலும் வாங்கி பயன்படுத்தும் மக்ககளுக்கு தெரியும் வெளிப்படையாக தெரியும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தினை கொண்டு வர வேண்டும்...

இதன் மூலம் நாட்டில் உள்ள சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய மிப்பெரிய இந்திய நிறுவனகள் மற்றும் புதிய ஆண் மற்றும் பெண் தொழில் முனைவோர்கள் அனைவரும் இந்த பொருட்களை தயாரித்து விற்க முயற்சிகளை முன்னெடுப்பார்கள் என்பது 100% உண்மை...

இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான போட்டி ஏற்படும்... இதனால் இந்தியாவின் உற்பத்தியும் மற்றும் ஏற்றுமதியும் வேலை வாய்ப்பும் பல்கி பெருகும்..

இந்தியாவின் ரூபாய் மதிப்பும் உயரும்..

ஆனால்...
இதை காது கொடுத்து கூட கேட்க விரும்பாத மத்திய மாநில அரசுகள் // அதிகாரிகள் // அரசியல் தலைவர்கள் // மக்கள் பிரதிநிதிகள் // வணிக சங்கங்கள் // பிரபலபிம்பங்கள் // உணர்ச்சியற்ற ஊடகங்கள் // நேர்மையை தொலைத்த தொலைக்காட்சிகள் // என எல்லோரும் தேசத்தின் வளர்ச்சிக்கும்... நேர்மையானவர்களின்,, உழைப்பாளர்களின்,,, உணர்ச்சிக்கு எதிராக யார் இருந்தாலும் விரைவில் ஒரு புதிய எழுச்சசான புரட்சியின் முன் காணாமல் போவீர்கள் என்பதினை...

கலாமின் 10 ஆண்டு நினைவு நாளில் இதை அனைவருக்கும் மிக அதிவீரமான எச்சரிக்கையாக இந்த பதிவினை பதிவு செய்கின்றோம்..

... .Jp....
கலாம் சுதேசிய அங்காடி
9789120134

Want your business to be the top-listed Government Service in Kodambakkam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kodambakkam

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm