பத்ரகாளியின் பிள்ளைகள்

பத்ரகாளியின் பிள்ளைகள்

Share

இந்துவாக இருந்தால் மட்டுமே நாடார்!! பத்ரகாளிவம்சம்🙏

04/06/2026

இந்துக்களை எவ்வளவு கேவலமா பேசுறான் இந்த பன்னாட நாய்...

இதுவே இந்து எவனாவது வேறு மதத்தை தவறாக பேசினால் உடனே கைது செய்துவிடுகிறது.

இவர்கள் இவ்வளவு தைரியமாக பேசுகிறான் ஆனாலும் இந்துக்களும் சகித்துகொண்டுதான் போகிறார்கள்
😡😡😡

03/06/2026

I got over 5,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

03/06/2026

பா ஜ க
முன்னாள் மாநிலத் தலைவர்..
தமிழக மக்களின் அன்பையும், ஆசியையும் ஒருங்கே பெற்ற
வீரத் தமிழன்
திரு K. அண்ணாமலை
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழ்க! வாழ்க!!
வெல்க! வெல்க!!

03/06/2026

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அவரைப் 'படிக்காதவர்' என்றும் 'நிர்வாகம் தெரியாதவர்' என்றும் அன்றைய அரசியல் மேதாவிகள் சிலர் ஏளனம் செய்தனர். ஆனால், இந்தியாவின் மாபெரும் திட்டங்களையும், தமிழகத்தின் கல்வி மற்றும் தொழிற்துறை புரட்சியையும் உலகமே வியக்கும் வண்ணம் சாதித்துக் காட்டியவர் அவர். ஆங்கிலத்தில் பெரிய பட்டங்கள் படித்துவிட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கே தன் பட்டறிவால் நிர்வாகப் பாடம் எடுத்தவர் காமராஜர். கல்வி என்பது வெறும் சான்றிதழ் அல்ல, அது மக்களின் நல்வாழ்வுக்கான சிந்தனை என்பதை நிரூபித்த காமராஜரின் அந்த மாஸ் வரலாற்றுச் சம்பவங்களைத் தமிழருவி மணியன் தனது காத்திரமான பாணியில் விவரிக்கிறார்!

#காமராஜர் #பெருந்தலைவர் #தமிழருவிமணியன் #அரசியல்வரலாறு

03/06/2026

பீத்த பத்திரிக்கையாளர் டெல்லி ராஜகோபாலின் பத்திரிக்கை துறையின் அபார சாதனையை பாராட்டி தமிழகத்தில் துணை கவர்னராக்கமுடிவாம்..

(Delhi sources)

03/06/2026

தீய சக்திக்கு மரியாதை செலுத்திய தூய சக்தி....

நல்லா வாய்ல வந்துரும்...ஆனா வேண்டாம்னு நெனைக்கிறேன்🤣🤣🤣

03/06/2026

பனை மரத்தில் ஏறி பாரம்பரிய முறைப்படி இறக்கப்பட்ட கள்ளை சுவைத்து பார்த்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டில் உடலிற்கு நன்மை பயக்கும் கள் இறக்க அனுமதி வழங்கி உயிரை கொல்லும் மது வகைகள் விற்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும்
என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

03/06/2026

ஏதே!
வெப்பநிலை
சென்டி மீட்டரா! 😆🤡
Temperature ❌
Centimeter ✅
#தற்குறிஸ்_கழகம்

02/06/2026

இசையால் மயங்காதார் இதயமேது..

இசையால் உலகையே கட்டி போட்ட இசைமாமேதை Ilaiyaraaja அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kolkata