07/10/2026
வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
Dr. Mahesh Kumar Aggarwal, IPS., Director General of Police / Head of Police Force, Tamil Nadu, presented a memento to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, at the 14th Passing-Out Ceremony of Deputy Superintendents of Police held at the Tamil Nadu Police Academy, Oonamancheri, Vandalur.