பி தனலெட்சுமி - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் -Aidwa

பி தனலெட்சுமி - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  -Aidwa

Share

திருவிடைமருதூர் தெற்கு - தஞ்சை மாவட்?

30/10/2024

கவிஞர் தனிகைச்செல்வன் அவர்கள் மறைவிற்கு 🚩செவ்வணக்கம்🚩

12/09/2024

🚩RED SALUTE COMRADE🚩

22/04/2024

செவ்வணக்கம்..

Photos from பி தனலெட்சுமி - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  -Aidwa's post 19/04/2024

இந்தியா கூட்டணி CPIM ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர் சுதா அவர்களுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர் பெருமக்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏

06/10/2023

பட்டியல் இன மக்களுக்கு பூணூல் அணிவித்து *பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் "என "மனுவாத கருத்தியலை" நிலைநாட்ட ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநர் தனது கேவலமான சாதி ஆணவ நடவடிக்கையை கைவிட வேண்டும். - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ்டியல் இன மக்களுக்கு பூணூல் அணிவித்து *பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் "என "மனுவாத கருத்தியலை" நிலைநாட்ட ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநர் தனது கேவலமான சாதி ஆணவ நடவடிக்கையை கைவிட வேண்டும். - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

06/10/2023

மாநில கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்

30/09/2023

'அடித்தால் திருப்பி அடி'

28/09/2023

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள்.

21/09/2023
17/09/2023

தமிழக சிந்தனை மரபின் தனித்துவம்; நவீன தமிழகத்தின் சீர்மிகு சிந்தனையாளர்; அசமத்துவத்திற்கு எதிரான போர்குரல் தந்தை பெரியார் புகழ் ஓங்குக..!

தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று! (17 செப். 1879 - 24 டிச. 1973)

#பெரியார் #தந்தைபெரியார்

03/09/2023

சீமானால் ஏமாற்றப்பட்ட திரை கலைஞர் விஜயலட்சுமி அவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை நிற்கும்!

Want your business to be the top-listed Government Service in Kumbakonam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Thanjavur
Kumbakonam
612602